கள்ளக்குறிச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு

  • Home
  • India
  • Kallakurichi
  • கள்ளக்குறிச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு

கள்ளக்குறிச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு ADMK KALLAKURICHI IT-WING TOWN

தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள், அந்த நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும...
25/03/2026

தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள், அந்த நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர்

அவர்கள் அறிவிப்பு.

#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்

14/02/2026

மக்கள் விரோத #விடியா_திமுக_அரசை_கண்டித்து #கள்ளக்குறிச்சியில்
மாபெரும் #கண்டன_ஆர்ப்பாட்டம்

கிராம மக்களின் #125நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் விடியா திமுக ஸ்டாலின் அரசைக் கண்டித்து!

#கள்ளக்குறிச்சி_மாவட்ம், #கள்ளக்குறிச்சி_ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

13/02/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி வாணாபுரம் வட்டம் மேல் சிறுவலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி டு திருவண்ணாமலை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றது அப்போது ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள்

விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சிகள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி 9வது வார்டில் கலந்துரையாட...
05/02/2026

விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி 9வது வார்டில் கலந்துரையாடி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

நகர கழக பொருளாளர் சுரேஷ்குமார் , வார்டு கழக செயலாளர் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

#புரட்சித்தமிழர்_எடப்பாடியார்

*விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி*கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி 12வது வார்டில் கலந்துரை...
03/02/2026

*விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி*

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி 12வது வார்டில் கலந்துரையாடி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

நகர்மன்ற உறுப்பினர் சத்யா குட்டி,வார்டு கழக செயலாளர் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

#புரட்சித்தமிழர்_எடப்பாடியார்

விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சிகள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி 10வது வார்டில் கலந்துரையா...
03/02/2026

விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி 10வது வார்டில் கலந்துரையாடி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

வார்டு கழக செயலாளர் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

#புரட்சித்தமிழர்_எடப்பாடியார்

Edappadi K. Palaniswami

விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சிகள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி கலந்துரையாடி அவர்களுக்கு ...
31/01/2026

விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களிடம் விலைவாசி உயர்வை பற்றி கலந்துரையாடி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

இதில் கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அக்கா அழகுவேல் பாபு அவர்கள்

கள்ளக்குறிச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சக்தி அவர்கள்

வார்டு கழக செயலாளர் ஜெயந்தி அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி

#புரட்சித்தமிழர்_எடப்பாடியார்


Babu M Senthil Kumar Mla Edappadi K. Palaniswami Kumaraguru Mla சக்தி ரவி

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் கொலை வெறியில் தாக்குதலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகள் மீது FIR பதிவு செய்ய...
12/01/2026

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் கொலை வெறியில் தாக்குதலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகள் மீது FIR பதிவு செய்யப்பட்டது!

A1 - ரமேஷ் (திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி து. அமைப்பாளர்).

A2 - சதீஷ்குமார் (திமுக நகர இளைஞரணி து.அமைப்பாளர்).

A3 - செந்தில் (திமுக 1வார்டு இளைஞரணி து. அமைப்பாளர்).

A4 - நரி.



Kumaraguru Mla Senthil Kumar Mla Babu M சக்தி ரவி Edappadi K. Palaniswami

Address

Kallakurichi

Website

Alerts

Be the first to know and let us send you an email when கள்ளக்குறிச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share