21/12/2025
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியோடும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அருள் ஆசியோடும்,
புரட்சித்தமிழர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் #எடப்பாடியார் அவர்களின் ஆசியோடும்,
கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் அன்பு அண்ணன் உயர்திரு #இரா_குமரகுருExMLA அவர்களின் ஆசியோடும்,
#சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக,
மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அண்ணன் திரு ினோத்_BABL அவர்கள் தலைமை கழகத்தில் விருப்ப மனு அளித்தார்...