THIMIRI EAST DMK

THIMIRI EAST DMK Official page of Kuppadisatham S.ASHOK. Thimiri East union DMK secretary, Ex District councillor. official page of THIMIRI EAST UNION DMK.

Kuppadisatham S.ASHOK ( Secretary Thimiri East Union DMK, EX District Councilor )

25/05/2021

அன்பு பாசமும் நிறைந்த கழகத் தோழர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்

நம் மனதில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் மிகவும் கடுமையானது நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது

இந்த சூழலில் நாம் நமது கழக தோழர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் பலரை இழந்துள்ளோம் இதை குறிப்பிடும் போது மனது மிகவும் வேதனை அடைகிறது..
அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்..

அனைத்து தோழர்களையும் பாதுகாப்பது நமது கடமை ஆகிறது

அறிவியல்பூர்வமாக இந்த கடுமையான நோயினை நாம் வெற்றி பெற்று வர இயலும்

நம் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதைத்தான் நமக்கு கூறுகின்றார்.

நமது அரசு அமல்படுத்தி உள்ள முழு ஊரடங்கு உத்தரவை மதித்து நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்
தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது
மேலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வருகிற போது இரட்டை முக கவசம் அணிய வேண்டும்.
கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

நமது ஊரிலேயே கோவில்கள் திண்ணைகள் ஆகிய இடங்களில் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.

முடிந்தவரை அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்..

ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் நாம் அலட்சியமாக விடாமல் உடனே பரிசோதனை எடுத்துக்கொண்டு பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து யாரும் தயங்காமல் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்..

மேலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள் இன்று நாம் பார்ப்பவர்களை நாளை பார்ப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.
எனவே தயவு செய்து அவரவர் அவரவர் உடல்நிலையை பார்த்துக்கொள்ள
வேண்டும் கழகத் தோழர்கள் யாரும் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்..

நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம்...!!!
தொற்றை ஒழிப்போம்...!!

இதை உங்களின் உற்ற தோழனாகவும், சகோதரனாகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் :-
சீ.அசோக் BE
ஒன்றிய கழக செயலாளர்,
திமிரி கிழக்கு ஒன்றியம்,
ராணிப்பேட்டை மாவட்டம்

21/05/2021
கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உதயமாக    🖤❤️  இனியஆங்கில புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்...🥰🥰⛪⛪🎊🌄🌄😍😍வாழ்த்துக்களுடன்:-எஸ்.அசோக் BE...
31/12/2020

கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உதயமாக 🖤❤️

இனிய
ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...🥰🥰⛪⛪🎊🌄🌄😍😍

வாழ்த்துக்களுடன்:-
எஸ்.அசோக் BE
ஒன்றிய கழக செயலாளர்,
திமிரி கிழக்கு ஒன்றியம், ராணிப்பேட்டை மாவட்டம்.

கழகதலைவர் தளபதி.அவர்களின் ஆணைக்கிணங்க... இராணிப்பேட்டைமாவட்டசெயலாளர்*சாதனைசெம்மல்* அண்ணன்*ஆர்.காந்தி.எம்எல்ஏ* அவர்களின் ...
28/12/2020

கழகதலைவர் தளபதி.அவர்களின் ஆணைக்கிணங்க...

இராணிப்பேட்டை
மாவட்டசெயலாளர்
*சாதனைசெம்மல்* அண்ணன்
*ஆர்.காந்தி.எம்எல்ஏ* அவர்களின் வழிகாட்டுதலின் படி

இராணிப்பேட்டை
மாவட்டம்
ஆற்காடு
சட்டமன்றதொகுதி
*திமிரி கிழக்கு ஒன்றியம்* மேல் நேத்தபாக்கம் ஊராட்சியில்
*"மக்கள் கிராமசபை கூட்டம்"*

திமிரி கிழக்கு *ஒன்றிய செயலாளர் எஸ்.அசோக்*
தலைமையில் நடைபெற்றது

இதில் *காலை முதல் மாலை வரை*
அ.தி.மு.க.வின் அவலநிலையை
எடுத்துரைத்து பொதுமக்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வீடு வீடாக சென்று ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது

பின்னர் மாலை 6 மணிக்கு *மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது*

இதில்
ஒன்றிய பொருளாளர் வெற்றி வீரன், மாவட்ட பிரதிநிதி எல்.ராஜேந்திரன், மேலபந்தை ராஜேந்திரன்,
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரூர் குமார், தட்டசேரி அமரேசன், மேல்நேத்தபாக்கம் கிளை செயலாளர்கள்
வெங்கடேசன், மாணிக்கவேல், செங்கணாவரம் தகவல் தொழில் நுட்ப அணி சரன்ராஜ் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

* #அ.தி.மு.க.வை*
*நிராகரிக்கிறோம்*

* #ஸ்டாலின்தான்*
*வாராரு*
* #விடியல் தரப்* *போறாரு*

* *

கிறிஸ்தவ பெருமக்கள்...அனைவருக்கும்.,                     இனியகிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...🌲🌲⛪⛪🎊🎊🌲🌲வாழ்த்துக்களுடன்:-எஸ...
25/12/2020

கிறிஸ்தவ பெருமக்கள்...
அனைவருக்கும்.,
இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...
🌲🌲⛪⛪🎊🎊🌲🌲

வாழ்த்துக்களுடன்:-
எஸ்.அசோக் BE
ஒன்றிய கழக செயலாளர்,
திமிரி கிழக்கு ஒன்றியம், ராணிப்பேட்டை மாவட்டம்.

*ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கிழக்கு ஒன்றியம் செங்கணாவரம் ஊராட்சியில் மாண்புமிகு கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்த...
24/12/2020

*ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கிழக்கு ஒன்றியம் செங்கணாவரம் ஊராட்சியில் மாண்புமிகு கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி *ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் காந்தி* அவர்களின் வழிகாட்டுதலின்படி *திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் எஸ்.அசோக் தலைமையில் *அதிமுகவை நிராகரிப்போம் கிராமசபை* கூட்டத்தில் அதிமுக அரசின் சீர்கேட்டை எடுத்துரைக்கும் விதமாக பொதுமக்களுக்கு *குற்றப்பத்திரிக்கை நகல்* வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம் ஒன்றிய துணைச் செயலாளர்கள் அலெக்சாண்டர், குப்பன் ஒன்றிய பொருளாளர் வெற்றிவீரன் ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் மூர்த்தி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரூர் குமார் செங்கணாவரம் கிளை செயலாளர் நாராயணன்
ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி சரண்ராஜ் கழகத்தினர் கலந்துகொண்டு கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் வீடு வீடாக சென்று அரசின் சீர்கேட்டை எடுத்துரைத்து குற்றப்பத்திரிகை நகலை வழங்கினார்

இன்று திருமண நாள் காணும் 💐💐சாதனை செம்மல் மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் திரு R.காந்தி MLAவிஸ்வாஸ் தலைவர் மங்கையர் திலகம்தி...
29/08/2020

இன்று திருமண நாள் காணும் 💐💐

சாதனை செம்மல் மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் திரு R.காந்தி MLA

விஸ்வாஸ் தலைவர் மங்கையர் திலகம்
திருமதி. G.கமலாகாந்தி

அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.😊💐🤩

என்றும் தங்கள் அன்பில்,
சீ.அசோக் BE.
ஒன்றிய செயலாளர்.
திமிரி (கி) ஒன்றியம்.
ராணிபேட்டை மாவட்டம்

எங்கள் மதிப்பிற்குறிய அய்யா  #ஆற்காட்டாரின்_இளவல்.. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் பொது வாழ்வில் வெற்றி கண்டு கழகப்பண...
24/08/2020

எங்கள் மதிப்பிற்குறிய அய்யா #ஆற்காட்டாரின்_இளவல்..
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் பொது வாழ்வில் வெற்றி கண்டு கழகப்பணியே வாழ்க்கையாக
வாழ்ந்து....
கடினமான காலங்களில் கழகத்தை காப்பாற்றி பல போராட்டங்கள்,சிறைச்சாலைகளை சந்தித்து இரும்பு மனிதராய் விளங்கிய
எங்களின் வழிகாட்டி

முன்னாள் ஒருங்கினைந்த திமிரி ஒன்றிய செயலாளர்.
முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர்

என்றைக்கும் எங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் சொந்தக்காரர்
அய்யா
திரு.நா_சீனிவாசன்*
அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று
அவர்களின் நினைவை போற்றி வணங்குகிறோம்.

திமிரி கிழக்கு ஒன்றிய திமுக
ராணிபேட்டை மாவட்டம்

 #காலை_வணக்கம்_உடன்பிறப்புகளே..திமிரி கிழக்கு ஒன்றிய திமுக.வேலூர் கிழக்கு மாவட்டம்.
14/03/2017

#காலை_வணக்கம்_உடன்பிறப்புகளே..
திமிரி கிழக்கு ஒன்றிய திமுக.
வேலூர் கிழக்கு மாவட்டம்.

ஊழல் வழக்கில் சிறை சென்ற ஊழல்வாதியை ஏதோ தியாகியை போல் உருவகப்படுத்தி தழிழகத்தை நாசம் செய்தனர். அந்த காலகட்டத்தில் பொது ச...
29/12/2015

ஊழல் வழக்கில் சிறை சென்ற ஊழல்வாதியை ஏதோ தியாகியை போல் உருவகப்படுத்தி தழிழகத்தை நாசம் செய்தனர். அந்த காலகட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து பொது மக்களுக்கு தீங்கு விளைவித்தனர் ஆளும் கட்சியினர். இதை கண்டுகொள்ளாமல் கைப்பாவையாக செயல்பட்டனர் காவல் துறையினர். தமிழகத்தில் செயல்படாத ஆட்சி நடைபெற்றது.
#அராஜக_ஆட்சி
#பினாமி_ஆட்சி
#செயல்படாத_ஆட்சி
#சொம்புதூக்கி_ஆட்சி
#ஊழல்_ஆட்சி
இந்த அடிமைகளின் ஆட்சியை 2016 ல் தூக்கி எறிவோம்.
#தலைவரின் வழிகாட்டுதலில்
#தளபதியின் துணையோடு தமிழகத்தில் நல்லாட்சி அமைப்போம்
#முடியட்டும் 2016 ல் தமிழகம் #விடியட்டும்.

Address

Bazzar Street
Kalavai
632506

Alerts

Be the first to know and let us send you an email when THIMIRI EAST DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to THIMIRI EAST DMK:

Share