Salaiyoor Thendral

Salaiyoor Thendral Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salaiyoor Thendral, Landmark & historical place, SALAIYOOR, ILYANGUDI, Ilayangudi.

Ilayangudi Famous"Fruit Splash" and Chennai Taste "Mammu Briyani"திறப்பு விழாஆகஸ்ட் 6 ம் தேதி  11.30 மணிக்கு திறப்பு விழ...
05/08/2023

Ilayangudi Famous
"Fruit Splash" and
Chennai Taste "Mammu Briyani"
திறப்பு விழா
ஆகஸ்ட் 6 ம் தேதி 11.30 மணிக்கு திறப்பு விழா
Location
https://maps.app.goo.gl/3eKoSxhMMjtSaMPr8

17/06/2023

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நமது ஷாபி ஜமாத்தை சேர்ந்த. தப்பட்டி தோள்கடை. ஜலால். அவர்களின் மகனும். ஆசிக். அல்ரசின். ஆகியோரின். தகப்பனாரும். *ஷாபி ஜமாத்தின் முன்னாள்* தலைவரும்.* செக்கடி ஆத்தான். நசீர் அவர்களின். மாமனாருமான. ஹானஸ்ட் அபூபக்கர். அவர்களின். மருமகனும்மாகிய.
ஹாஜி.

T M A*சையது ரஹ்மான்* அவர்கள். சாலையூரில் மௌத்து. இன்னாலில்லாஹி. வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா. எடுக்கும் நேரம். பின்னர் அறிவிக்கப்படும்.

9042836090

09/12/2022
கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்.*"அடக்கமாகும் வரை..அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4- நபர்கள்.*1) முதல் நபர். "தொந்த...
03/12/2022

கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்.
*"அடக்கமாகும் வரை..
அடக்கமாக இரு" என்று உணர்த்தும்
4- நபர்கள்.*
1) முதல் நபர்.
"தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.
------'###-----
2) இரண்டாவது நபர்.
ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..!
எம்.ஜி.ஆர்..
சிவாஜி படங்களில் நடித்த போது,
அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!
எங்கே போனது..
அந்த வாழ்வும் வளமும்..!
-----###x-----
3) மூன்றாவது நபர்.
என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது.
ஒரு நடிகை.
ஒரு காலத்தில்,
தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி.
பல பெரிய தயாரிப்பாளர்கள்
அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில் காத்திருந்த காலம் உண்டு.
என்னைப்பார்க்க வந்தவர்,
'"வாலி சார்..
எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.
-----###-----
4) நான்காவது நபர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.
சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,
"நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன்.
என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன்.
'ஓ நீங்கதான் வாலியா..?’ என்று என் கைகளை பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு.
இன்று அவர் என்னைத் தொடுகிறார்.
நான் சிலிர்த்துப் போனேன்.
"அவர் தொட்டதால் அல்ல".
எந்த ரயில் நிலையத்தில்..
ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ..
அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல்..
தனியாக அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்.
காலம் எப்படியெல்லாம்..
தன் ஆளுமையைக் காட்டுகிறது.
அந்தப் பழைய நிகழ்வுகளை
எண்ணிப்பார்க்கிறேன்.
---------
யார்? அந்த 4 நபர்கள் இதோ
###x--------

1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு. இளங்கோவன்.
2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..
திரு.சந்திரபாபு அவர்கள்.
3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...
நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.
4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..
எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.
*இவர்களை விடவா நான் மேலானவன்.*
*அன்று முதல் நான்,
*"'நான்’"*
இல்லாமல் வாழப்பயின்றேன்.!*
*எதுவும் மரணம்வரைதான்.
இதுதான் மனிதன் வாழ்க்கை.*
* வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..
மரணத்தை விட கொடூரமானது.
*பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்.
முதியவர்களிடம்
பரிவு காட்டுங்கள்.
படித்ததி்ல் பிடித்தது.

செவ்வா கிரகம் 2033 ம் ஆண்டு வரை நமது பூமிக்கு அருகிலேயே இருக்கும்
30/11/2022

செவ்வா கிரகம் 2033 ம் ஆண்டு வரை நமது பூமிக்கு அருகிலேயே இருக்கும்

10/11/2022
07/11/2022

*🚨 அவசரமாக ரத்தம் தேவை*🩸

இளையான்குடி சாலையூரை சார்ந்த

👉 *பெயர்: முகம்மது இர்ஃபான் 7 வயது சிறுவன்

🩸 *இரத்த வகை: O- Negative group*

*இரத்த அளவு: 2 யூனிட்*

🏥 *மருத்துவமனை: GH மருத்துவமனை இராமநாதபுரம்

📞 *தொலைபேசி எண்:+916383401125

*தேவைப்படும் நாள்:07/11/2022*

🩸 *உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்*🩸

❤ *ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவர்*
*திருக்குர்ஆன் 5.32*❤

சோதுகுடி ஜமாத்தை சேர்ந்த LSM.அப்துல்காதர் மகனும்,வாவா . செய்யதுமைத்துணரும்,சோதுகுடி செய்யது அபுதாகிர்சகோதரரும், செய்யது ...
07/11/2022

சோதுகுடி ஜமாத்தை சேர்ந்த
LSM.அப்துல்காதர் மகனும்,
வாவா . செய்யது
மைத்துணரும்,
சோதுகுடி செய்யது அபுதாகிர்
சகோதரரும்,
செய்யது இபுராகிம்
அவர்களின் தகப்பனார்
A . முகம்மது ரவி அவர்கள் மௌத்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னரின் ஜனாஸா இன்று இரவு
இஷா தொழுகைக்கு தரகர் தெருவிலிருந்து
எடுத்து சாலையூர் ஷாபி ஜமாத் பள்ளி
கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யபடும்

1. எறும்புகளுக்கு நுரையீரல் கிடையாது.2. எறும்புகளுக்கு காதுகள் கிடையாது.3. எறும்புகள் விவசாயிகள்.4. எறும்புகளுக்கு இரண்ட...
02/11/2022

1. எறும்புகளுக்கு நுரையீரல் கிடையாது.
2. எறும்புகளுக்கு காதுகள் கிடையாது.
3. எறும்புகள் விவசாயிகள்.
4. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன.
5. எறும்புகள் நீந்தலாம்.
6. எறும்புகள் அடிமை முதலாளிகள்
7. எறும்புகள் டைனோசர்களைப் போல பழமையானவை.
8. உலகம் முழுவதும் 12,000க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் உள்ளன.
9. எறும்பு தன் உடல் எடையை விட 20 மடங்கு எடையை தூக்கும்.
10. சில ராணி எறும்புகள் பல ஆண்டுகள் வாழும் மற்றும் மில்லியன் கணக்கான சந்ததிகளை பெற்றெடுக்கும்
11. எறும்புகள் சண்டையிடும் போது, ​​பொதுவாக மரணம் வரை போராடும்.
12. காலனியின் ராணி இறந்தால், காலனி சில மாதங்கள் மட்டுமே வாழ முடியும்.
13. எறும்புகள் ஆக்ஸிஜன் இல்லாமல் இரண்டு மணி நேரம் வாழ முடியும்.
14. எறும்புகளுக்கு இரத்தமில்லை!

படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். பிறருக்காக பகிர்கிறேன்தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் ...
28/10/2022

படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். பிறருக்காக பகிர்கிறேன்

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.

அஸ்ஸலாமு அலைக்கும்  m.s.o அயூப் கனி அவர்களின் மகனும் எம் எஸ் ஓ சுல்தான் அலாவுதீன் அவர்களின் சகோதரரும் ஹர்ஷத் அலி அவர்களி...
24/10/2022

அஸ்ஸலாமு அலைக்கும்
m.s.o அயூப் கனி அவர்களின் மகனும் எம் எஸ் ஓ சுல்தான் அலாவுதீன் அவர்களின் சகோதரரும்

ஹர்ஷத் அலி அவர்களின் தகப்பனாரும் ஆகிய எம் எஸ் ஓ *நாசர் கான்*

அவர்கள் மதுரையில் வபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா எடுக்கும் நேரம் : மதுரை வஸந்த நகர் 4:00 pm
அடக்கம்:
கட்ராபாளையம் பள்ளி 4:50 pm
அஸர் தொழுகை

சென்னை style briயாணி sapபிட மம்mu வுக்கு வாங்க😍😍
13/10/2022

சென்னை style briயாணி sapபிட மம்mu வுக்கு வாங்க😍😍

Address

SALAIYOOR, ILYANGUDI
Ilayangudi
630702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salaiyoor Thendral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share