கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி

  • Home
  • India
  • Hosur
  • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி DMK Krishnagiri District (West) - Official Page

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொகுதி, ஒன்றிய, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும...
06/02/2026

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொகுதி, ஒன்றிய, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!🖤❤️🎉

கழகத்தின் சாதனைகளையும், கழகம் உத்தரவிடும் பணிகளையும், தலைவரின் எண்ணங்களையும் ஒவ்வொரு இல்லத்திற்கும், இணையம் வாயிலாகக் கொண்டு சேர்ப்போம்! வரும் தேர்தல்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வெற்றிக்கு வித்திடுவோம்!

07/08/2025

தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!

07/08/2025
ஒரே ஒரு சந்திரன் தான்..! ஒரே ஒரு சூரியன் தான்..! ஒரே ஒரு கலைஞர் தான்..! என்னைக்குமே நாங்க... நீ காட்டிய பாதையில் தான் தல...
07/08/2025

ஒரே ஒரு சந்திரன் தான்..! ஒரே ஒரு சூரியன் தான்..! ஒரே ஒரு கலைஞர் தான்..!
என்னைக்குமே நாங்க... நீ காட்டிய பாதையில் தான் தலைவா!!!
🖤❤️

31/07/2025

சென்னை பறக்கும் ரயில் நிறுவனம் (MRTS) சென்னை மெட்ரோவுடன் இணைப்பு எப்போது?

- திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதில்!
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்துவது குறித்த கேள்விகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாமன்றக் குழுத் தலைவருமான திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் ஜூலை 30இல் மக்களவையில் எழுப்பினார்.

சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

MRTS இன் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை CMRL க்கு முழுமையாக மாற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?

இந்த மாற்றத்தை சுமுகமாக செயல்படுத்துவதற்காக நிதி, செயல்பாடு மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களை அரசு பரிசீலித்து வருகிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

MRTS நெட்வொர்க்கை CMRL க்கு முழுமையாக மாற்றுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன? இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?” என்ற கேள்விகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுப்பியிருந்தார்.

***

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்கும் திரு. Kalaivanan K அவர்க...
31/07/2025

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்கும் திரு. Kalaivanan K அவர்களின் கழகப்பணி சிறக்க வாழ்த்துக்கள்... 🖤❤️

#ஓரணியில்_தமிழ்நாடு #திமுக

Address

Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share