Shoolagiri aiadmk

Shoolagiri aiadmk aiadmk

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் குற்றங்கள்..!பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாகும் தம...
14/12/2024

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் குற்றங்கள்..!

பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாகும் தமிழ்நாடு ?



For all updates like and follow this page 👏

ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரித்த  #திமுக.! #விடியா_திமுகமாடல்     #கிருஷ்ணகிரி_admk_it_wing_slm
14/12/2024

ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரித்த #திமுக.!

#விடியா_திமுகமாடல்



#கிருஷ்ணகிரி_admk_it_wing_slm

16/04/2024
22/03/2024

அண்ணாதிமுக ITWING மாநில தலைவரிடம் படுதோல்வியை சந்திக்க போகிறது பாஜக மாநில தலைவர்
🔥

20/03/2024
இன்று (03/03/2024) கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு  ுனுசாமி_BABL_MLA அவர்...
03/03/2024

இன்று (03/03/2024) கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு ுனுசாமி_BABL_MLA அவர்கள்

வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட துப்பு காண பள்ளி பஞ்சாயத்து, சின்ன பேட்ட காணப்பள்ளி, பெரிய பேட்டை காணப்பள்ளி ஆகிய கிராமங்களில் மக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.

உடன்

சூளகிரி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
திரு.G.பாலசுப்பிரமணியன்
அவர்கள்

சூளகிரி மேற்க்கு ஒன்றிய கழகச் செயலாளர்
திரு.வெங்கடாசலம்@பாபி

சூளகிரி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர்
திரு.SVS.மாதேஷ்

கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்கள்.

 #பள்ளிவாசல்_திறப்பு_விழா.!இன்று (03/03/2024) கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் எர்ரஹள்ளி பஞ்ச...
03/03/2024

#பள்ளிவாசல்_திறப்பு_விழா.!

இன்று (03/03/2024) கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் எர்ரஹள்ளி பஞ்சாயத்து, அண்ணா நகரில் புதியதாக புரணமைக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.

இஸ்லாமிய சகோதரர்களின் அழைப்பின் பேரில் அந்த பள்ளிவாசல் திறப்பு விழாவில் கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு ுனுசாமி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ுனுசாமி_BABL_MLA அவர்கள் பேசிய போது
"வேர்வையை சிந்துவதற்கு முன் கூலியை கொடுத்துவிடு என்று சொன்ன நபிகள் நாயகம் சொன்னதை பேசிவிட்டு, "நாங்கள் இஸ்லாமியர்களோடு எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இணக்கமாகவே இருக்கிறோம். சான்றாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு #அசோக்குமார் அவர்கள். சட்டசபையில் உங்களுக்காக பேசி #உருதுபள்ளி கொண்டு வந்திருக்கிறார். மேலும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கென சில நலத்திட்டங்களையும் செய்து இருக்கிறார் " என்று நினைவுகூர்ந்து பேசினார்.

அதேபோல கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #அசோக்குமார்_MLA அவர்கள் பேசும்போது, "நாங்கள் எந்தவித ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரிடமும் சகோதரத்துவமாகத்தான் இருக்கிறோம்" எங்களால் முடிந்த உதவியை அனைவருக்கும் பாகுபாடின்றி செய்வோம் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சி காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் திரு #விக்ரம்குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட / ஒன்றிய / பேரூர் கழகச் செயலாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

 #கிருஷ்ணகிரி_வெற்றிவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக இல்ல விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்... ...
03/03/2024

#கிருஷ்ணகிரி_வெற்றிவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக இல்ல விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்...
ுணை_பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர்
#வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு ுனுசாமி_BABL_MLA அவர்கள் 💐

உடன் ❣️

கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் #திரு_கே_அசோக்குமார் அவர்கள் 🔥

கிருஷ்ணகிரி
#மாவட்ட_பொதுக்குழு_உறுப்பினர் எங்கள் அண்ணன்
திரு ீஷ்குமார்_BE_MBA அவர்கள் 💐 மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்..

தற்போது  #சூளகிரி_மத்திய ஒன்றியம் வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட  #உத்தனப்பள்ளி_பஞ்சாயத்து தேவசானப்...
03/03/2024

தற்போது #சூளகிரி_மத்திய ஒன்றியம் வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட #உத்தனப்பள்ளி_பஞ்சாயத்து தேவசானப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 9,50,000 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் 🏢 கட்டுவதற்கான பூமி பூஜையை

ுணை_பொதுச்செயலாளர்
#முன்னாள்_அமைச்சர்
#வேப்பனப்பள்ளி_சட்டமன்ற_உறுப்பினர்
உயர்திரு ுனுசாமி_BABL_MLA
அவர்களின் திருக்கரங்களால் பூமி பூஜை போடப்பட்டது...

உடன் ❣️

ஒன்றிய கழக செயலாளர்
#திரு_SVS_மாதேஷ்
அவர்கள்

சூளகிரி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
#திரு_G_பாலசுப்பிரமணியன்
அவர்கள்

சூளகிரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
ெங்கடாசலம்_பாபு_MSc
அவர்கள்
மற்றும்
மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...

“தமிழ்நாட்டு மக்கள் அரசியல்      ஞானம் உள்ளவர்கள்”அஇஅதிமுக துணைபொதுச் செயலாளர் , வேப்பனஹள்ளி சட்டமன்றஉறுப்பினர் , முன்னா...
02/03/2024

“தமிழ்நாட்டு மக்கள் அரசியல்
ஞானம் உள்ளவர்கள்”

அஇஅதிமுக துணை
பொதுச் செயலாளர் , வேப்பனஹள்ளி சட்டமன்ற
உறுப்பினர் , முன்னாள் அமைச்சர் , மாண்புமிகு உயர்திரு ுனுசாமி_BABL_MLA Ex.MP அவர்கள்🔥

KPM 24×7

Address

Hosur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoolagiri aiadmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share