BJP Hosur

BJP Hosur BJP -The World's Largest Political Party
Page Created & Handled by
DEEPAK
President -IT Wing Hosur(s)

சாதி மத மோதலைத் தூண்டும் வகையில் பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க விடியல் முதல்வர் M. K. Stalin  உத்தரவு.இது மானங்க...
13/07/2023

சாதி மத மோதலைத் தூண்டும் வகையில் பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க விடியல் முதல்வர் M. K. Stalin உத்தரவு.
இது மானங்கெட்ட ஹிந்து மதத்திற்ககும் ரோஷம்கெட்ட ஹிந்துகளுக்கும் பொறந்தாது என்பது குறிப்பிடத்தக்கது

13/07/2023

விடியல் : வெளிய என்னயா பேசிக்கறாங்க
ஊபி : ஈடில்லா ஈராண்டு ஆட்சி அதற்கு ED ரெய்டே சாட்சினு பேசிக்கறாங்க தலைவரே 🙄

சிரித்து மழுப்பாமல் 😂😂உதயன்னா தக்காப்பட்டர் 😂
13/07/2023

சிரித்து மழுப்பாமல் 😂😂
உதயன்னா தக்காப்பட்டர் 😂

திமுக சமூகநீதி 😂
13/07/2023

திமுக சமூகநீதி 😂

ஜம்மு காஷ்மீரை கிழக்கின் சுவிட்சர்லாந்தாக மாற்றுவது எப்படி, ஆளுநர் சின்ஹா ஆலோசனை.உபியில் ஐந்து பெரும் விமான நிலையங்களோடு...
13/07/2023

ஜம்மு காஷ்மீரை கிழக்கின் சுவிட்சர்லாந்தாக மாற்றுவது எப்படி, ஆளுநர் சின்ஹா ஆலோசனை.

உபியில் ஐந்து பெரும் விமான நிலையங்களோடு பல சிறிய விமான நிலையங்களை அமைத்து பெரும் வளர்ச்சியினை எட்டுவது எப்படி, யோகி ஆதியநாத் ஆலோசனை.

கடல் இல்லாத உபி போன்ற மாகாணங்களுக்கு பெரும் நுழைவாயிலாக ஒடிசாவினை உருவாக்குவது எப்படி பட்நாயக் ஆலோசனை.

மின்சார கார்களின் மையமாக குஜராத்தை வடிவமைப்பது எப்படி, குஜராத் அரசு ஆலோசனை.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தலமை இடமாக மகராஷ்ட்ரா மாறுமா? மகராஷ்ட்ர அரசு ஆலோசனை.

அமராவதியினை மிக பெரும் வணிகநகராக எப்படி உருமாற்றுவது ஜெகமோகன் ரெட்டி ஆலோசனை.

90 மில்லி பாக்கெட் சாராயம் சாத்தியமா? கள் இறக்க அனுமதிக்கலாமா? பிரம்ம முகூர்த்தத்திலே கடை திறக்கலாமா என தமிழக அரசு ஆலோசனை.

வாங்கோ..வாங்கோ...வாங்கோ....ஒரு கோடிப்பே...ஒரு கோடி....மோடிஜி 15 லட்சம் தரேன்னு சொன்னதை நிரூபிச்சா ஒரு‌ கோடி!!நீ எந்த ரூட...
13/07/2023

வாங்கோ..வாங்கோ...வாங்கோ....

ஒரு கோடிப்பே...ஒரு கோடி....

மோடிஜி 15 லட்சம் தரேன்னு சொன்னதை நிரூபிச்சா ஒரு‌ கோடி!!

நீ எந்த ரூட்ல போனாலும் நாங்க எண்டுகார்டு போடுவோம்டா டொமெட்டோ 😂

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் தலையெடுக்க போகும் காவேரி பிரச்னை 👌காங்கிரஸ்க்கு பயர் விட்ட நாதாரிங்க எல்லாம் லைன்...
02/07/2023

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் தலையெடுக்க போகும் காவேரி பிரச்னை 👌
காங்கிரஸ்க்கு பயர் விட்ட நாதாரிங்க எல்லாம் லைன்ல வாங்கடா 😂

02/07/2023

இன்று எனது முகநூல் லைவ் வீடியோவில் முகாமீட்டு இறுதிவரை கண்டுக்களித்த திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள் 🙏

02/07/2023

நேற்று கரூரில் திராவிட மாடல் அரசு தாருமராக
போலக்கப்பட்டது 😂

02/07/2023

என் தேசத்தை நேசிப்பவன் எந்த மதமாக இருந்தாலும் என் நண்பன்...!

இழிவாக பேசுபவன் இந்துவாக இருந்தாலும் என் எதிரி..!
பாரத் மாதாகி ஜெய்

Address

Hosur
635109

Alerts

Be the first to know and let us send you an email when BJP Hosur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP Hosur:

Share