Makkal Friends TRUST

Makkal Friends TRUST Our main motive is to provide Food and required things to the Needy peoples. you tube channel
makkal friends foundation

We do it in a regular basis like providing food and required things to road side people's and also to the orphanage's.

06/01/2026

அன்பு குட்டி Diya பிறந்தநாளை முன்னிட்டு, அவளின் பெற்றோர் கிரிஷ் பாபு மற்றும் வெங்கடலட்சுமி அவர்கள் சாலை ஓர மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று சொல்லி, அந்த நாளை ஒரு அர்த்தமுள்ள நாளாக மாற்றினார்கள்.
இந்த மனிதநேயமும், கருணையும் நிறைந்த எண்ணத்திற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படியான நல்ல செயல்கள் தியாவின் வாழ்க்கைக்கும் ஒரு அழகான ஆரம்பம். 🙏✨

02/01/2026
03/12/2025

“அஜித் கு அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சாலை ஓரம் வாழும் மக்களுக்கு உணவு வழங்கிய இந்த மனிதநேய செயல் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த நல்வினையின் முக்கிய காரணமாக இருந்த விக்னேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களிருவரின் மனசாட்சி, கருணை, பகிர்வு — இதெல்லாம் மற்றவர்களுக்கும் ஒரு நல்ல உதாரணம். இப்படிப் பட்ட நன்மைகள் இன்னும் பலருக்கு சென்றடைய என் வாழ்த்துகள்.”

23/11/2025

Hi friends Today we distributed food to Road side people's sponcer Mr Surenthar and Mrs Aarthi🙏🙏

10/11/2025

06/09/2025

Kavin and Chanthini

Address

Hosur
635109

Telephone

+918220765325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Friends TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Makkal Friends TRUST:

Share