Naripalli

Naripalli Amazing village in nature places around big hills.

05/12/2025

Its my village Naripalli

28/10/2025

22/10/2025

Naripalli

22/10/2025

05/01/2025

*URGENT REQUIREMENT...*

*VERITAS FINANCE LIMITED*

Designation : Sales Officer.

Product : *HL & LAP*

Location :

▶️ *Harur*
▶️ *Naripalli*
▶️ *Uthangarai*

Qualification : +2 And Any Degree.

Experience : *Experience & Fresher.*

Immediate Joiners Will be preferable.

CTC : Based on previous experience..,

Attractive incentives.

Contact details :

*Palanisamy -7397774615*
*Mathaiyan - 965573926*

19/12/2024

தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நரிப்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகள்....
07/01/2024

தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நரிப்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகள்....

25/11/2023

மஞ்சவாடி கணவாய் தற்போது நடந்த ஆக்சிடன்ட்....

இப்படியும் ஒரு சிறந்த மாணவர்... அரசு மேல்நிலைப்பள்ளி, *நரிப்பள்ளியில் படித்த* முன்னாள் மாணவர் *திரு.கே.கிருஷ்ணகுமார்* , ...
17/08/2023

இப்படியும் ஒரு சிறந்த மாணவர்...

அரசு மேல்நிலைப்பள்ளி, *நரிப்பள்ளியில் படித்த* முன்னாள் மாணவர் *திரு.கே.கிருஷ்ணகுமார்* , Software engineer தான் படித்த பள்ளிக்கு 10 Computer, மின்விசிறிகள், 200 வகையான *NEET, JEE* புத்தகங்கள். மேலும் *10 Rolling Chair* மற்றும் *ஆய்வக அறை முழுவதும் Floor Mat* ஆகியவற்றையும் நன்கொடையாக வழங்கினார்.

மேலும் தனக்கு பாடம் நடத்தி தற்போது ஓய்வு பெற்ற அவருடைய ஆசிரியர்களுக்கு பொன்னாடை மாலை அணிவித்து 10 ஆசிரியர்களுக்கும் தலா 100 கிராம் வெள்ளியில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். தான் படித்த பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் *பத்து லட்சத்திற்கும் மேல்* செலவு செய்த திரு. கிருஷ்ணகுமார் அவர்களை ஊர் மக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

Job Vacancy in our Village
01/07/2023

Job Vacancy in our Village

08/06/2023

or ..... ?

Naripalli Government High School... One of the good school in Dharmapuri District....
31/05/2023

Naripalli Government High School... One of the good school in Dharmapuri District....

Address

Naripalli
Harur
636906

Telephone

+919976815682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naripalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Naripalli:

Share