25/06/2026
இன்று , We The Leaders Foundation, Harur தன்னார்வலர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கோவையில் இருந்து திரு. வசந்தராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பல்வேறு தன்னார்வலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
மேலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்திய V. ரூபன் அவர்களுக்கு We The Leaders Foundation Harur சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.