28/03/2022
#மக்கள்நீதிமய்யம்
#ஈரோடுவடகிழக்குமாவட்டம்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் பேரூராட்சி கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் சாலையிலும் மற்றும் பெருமாள் கோவில் அருகில் உள்ள சத்தியமங்கலம் செல்லும் சாலையிலும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக குடிநீர் வீணாகி கொண்டு உள்ளது .
இந்த குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு பற்றி உடனடியாக நம்பியூர் பேரூராட்சியில் செயல் அலுவலருக்கு நமது மக்கள் நீதி மய்யத்தின் நம்பியூர் ஒன்றியம் R.பனிமலர் அவர்கள் சீரமைத்து தருமாறு ஒரு கோரிக்கை மனுவை வைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கையாக அதனை சீரமைக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.