01/05/2026
உழைப்போம்.!
ஒன்றிணைவோம்..!!
உரிமையை வென்றெடுப்போம்...!!!
💪 🛠 மே - 1 உழைப்பாளர்கள் தினத்தினை முன்னிட்டு
#ஈரோடுவடக்குமாவட்டம் சார்பாக கொடியேற்றம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி 🎉
உழைப்பாளர்களை சிறப்பிக்கும் நாளான #மே_1 தினமான இன்று ஈரோடு வடக்கு மாவட்ட SDTU அமைப்பு சார்பாக மாவட்ட அலுவலகம் #கோபிசெட்டிபாளையத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.
SDTU ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்
ாப்தீன்
தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.
SDTU ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர்
்புதீன் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்தார்.
SDPI கட்சியின் கோபி சட்டமன்ற தொகுதி செயலாளர்
்ஜித்ரஹ்மான்_DME.,* தொகுப்புரை வழங்கினார்.
SDPI கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ையதுமுஸ்தபா_BE.,*
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில்,
SDTU ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்
#யாசீன்,
SDPI கட்சியின் கோபி சட்டமன்ற தொகுதி தலைவர்
ியுல்ரஹ்மான்,
SDPI கட்சியின் கோபி சட்டமன்ற தொகுதி பொருளாளர்
ாஜாமைதீன்,
வர்த்தக அணியின் மாவட்ட தலைவர்
்தகீர்அலி
IT WING மாவட்ட செயலாளர்
ாருக்_BSc_BEd.,
மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
SDTU ஈரோடு வடக்கு மாவட்ட துணைத்தலைவர்
ுலைமான்
நன்றியுரை ஆற்றினார்.
இறுதியாக,
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இனிதே நிறைவு பெற்றது.
இவண்,
SDTU தொழிற்சங்கம்,
ஈரோடு வடக்கு மாவட்டம்.
SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு
SDPI ஈரோடு வடக்கு மாவட்டம்
Sdpi Gobichettipalayam
SDPI It Wing Tamilnadu
Sarjith Sarju
SK Shah