பாஜக பவானிசாகர் சட்டமன்றம் தொகுதி 107

  • Home
  • India
  • Gobi
  • பாஜக பவானிசாகர் சட்டமன்றம் தொகுதி 107

பாஜக பவானிசாகர் சட்டமன்றம்  தொகுதி 107 Bharatiya Janata Party

BJP’s TN State General Secretary Administration Shri.Kesavavinayagam  ji Esq met me at my home on 14.3.2025 while I am i...
14/03/2025

BJP’s TN State General Secretary Administration Shri.Kesavavinayagam ji Esq met me at my home on 14.3.2025 while I am in medical rest due to legment tear.jaihind.

😡😡😡😡😡😡😡😡முக்கிய செய்தி📌  #வீணாகும்_மக்கள்_வரிப்பணம்  📌  #சரியான_திட்டமிடல்_இல்லை #பவானி_நகராட்சியின்_இந்த_முடிவை_மறுபரிச...
22/06/2022

😡😡😡😡😡😡😡😡

முக்கிய செய்தி

📌 #வீணாகும்_மக்கள்_வரிப்பணம்

📌 #சரியான_திட்டமிடல்_இல்லை

#பவானி_நகராட்சியின்_இந்த_முடிவை_மறுபரிசீலனை_செய்ய_வலியுறுத்துகிறது.

#பாரதிய_ஜனதா_கட்சி

பவானி நகரின் மையப்பகுதியில் உள்ள பழைய மார்க்கெட் காலி இடத்தில் கட்டப்படும் கட்டிடபணிகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக ...

பவானி நகர் , அந்தியூர் பிரிவு அருகே நகரின் மையப்பகுதியில் 32 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த பழைய மார்க்கெட் இடம் தற்போது காலியாக உள்ளது . அதன் ஒருபகுதியின் முன்புறம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சில கடைகளை கட்டி வாடகைக்கு விடப்பட்டு நகராட்சிக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது . அதன் பின்புறம் உள்ள காலியிடத்தில் ( தோராயமாக 3 லட்சம் செலவில் ) பொதுக்கழிவறை கட்டி இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை . மேலும் காலியிடத்தில் மேற்கூரை அமைத்து சைக்கிள் ஸ்டேண்ட் உபயோகத்திற்காக கட்டப்பட்டு அதுவும் பயன்பாட்டிற்கு வரவில்லை . தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு தரைதளம் அமைத்து , காம்பௌண்ட் சுவர் எழுப்பி வருகின்றனர் . ( தோராயமாக 9 லட்சம் செலவில் ) அந்த இடத்தில் நகராட்சி வாகனங்களை நிறுத்துவதாக பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிகிறோம் . மேலும் நகரின் மையப் பகுதியில் உள்ள காலி இடத்தை வணிக வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகராட்சிக்கு வரி வருமானம் அதிகரிக்கும் ! ஆனால் நகராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அந்த இடத்தை தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிப்பது மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுடன் சரியான திட்டமிடலும் இல்லாமல் இருப்பதை குறிக்கிறது . இது ஏற்புடையதும் அல்ல . எனவே நகராட்சி நிர்வாகம் தற்போது எடுத்திருக்கும் முயற்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் பவானி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

அனைவருக்கும் வணக்கம் 📌📌📌📌📌📌📌📌📌*முக்கிய செய்தி* #பாரதிய_ஜனதா_கட்சி  #பவானி_நகரம் நிகழ்வு :   #பவானி_நகராட்சியின்_தேவையற்ற...
20/06/2022

அனைவருக்கும் வணக்கம்

📌📌📌📌📌📌📌📌📌
*முக்கிய செய்தி*

#பாரதிய_ஜனதா_கட்சி
#பவானி_நகரம்

நிகழ்வு : #பவானி_நகராட்சியின்_தேவையற்றசெலவீனம்

#மறு_பரிசீலனை செய்ய பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை மனு நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் வழங்கப்பட்டது

💸💵💸💵💸💵💸💵💸

12/06/2022

பவானி நகர பாரதிய ஜனதா கட்சி

*கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் பிரச்சனை**பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைப்பு*என்றும் மக்களுக்காக கட்சியாக பாஜக
25/05/2022

*கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் பிரச்சனை*

*பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைப்பு*

என்றும் மக்களுக்காக கட்சியாக பாஜக

On 1.5.2022 at Coimbatore reunion of Gobi Arts College 1987-90 1 st Autonomous Batch classmates of Days scholar met afte...
04/05/2022

On 1.5.2022 at Coimbatore reunion of Gobi Arts College 1987-90 1 st Autonomous Batch classmates of Days scholar met after 32 years. It is a great memory indeed.

04/05/2022
in Nepal I met Puri Govardhan Mud Shri Swami Sankarachariar ji, he answered and blessed  me on 11.4.2022.
04/05/2022

in Nepal I met Puri Govardhan Mud Shri Swami Sankarachariar ji, he answered and blessed me on 11.4.2022.

Nepal Country Janakpur Seetha ( Janaki Mandir) dharsan done for Rama Navami on  10.4.2022
04/05/2022

Nepal Country Janakpur Seetha ( Janaki Mandir) dharsan done for Rama Navami on 10.4.2022

Nepal country   Capital city Kathmandu Suyambu temple pilgrimage done 8 th April 2022.
04/05/2022

Nepal country Capital city Kathmandu Suyambu temple pilgrimage done 8 th April 2022.

Nepal country pasupathinathar temple pilgrimage done in the month of 8 th April 2022
04/05/2022

Nepal country pasupathinathar temple pilgrimage done in the month of 8 th April 2022

Address

Gobi

Alerts

Be the first to know and let us send you an email when பாஜக பவானிசாகர் சட்டமன்றம் தொகுதி 107 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share