மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

  • Home
  • India
  • Gobi
  • மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu

மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu We are proud to revive our tradition, culture from the past centuries with respect to nature. மாண்புடன் மரபு மீள்-வாழ்வு முனைவோம் அறக்கட்டளை
(1)

பவானி ஆறு Bhavani River
18/03/2026

பவானி ஆறு
Bhavani River

பர்கூர் மலைப்பகுதியில் புளி உலர்த்தப் பயன்படுத்தப்படுகிற மூங்கில் படல்.கைகளால் புளியை பக்குவப்படுத்தி இரசாயன மற்ற மலைப் ...
12/03/2026

பர்கூர் மலைப்பகுதியில் புளி உலர்த்தப் பயன்படுத்தப்படுகிற மூங்கில் படல்.

கைகளால் புளியை பக்குவப்படுத்தி இரசாயன மற்ற மலைப் புளியை வழங்குகின்றனர் மலைவாழ் பெருமனிதியர்

1942 ஆம் ஆண்டில் பெரும் பாறையில் இருந்து செதுக்கப்பட்ட கல் தொட்டி. பர்கூர் மலை பட்டி மாடுகளுக்கு நீர் அருந்தும் நோக்கில்...
09/03/2026

1942 ஆம் ஆண்டில் பெரும் பாறையில் இருந்து செதுக்கப்பட்ட கல் தொட்டி. பர்கூர் மலை பட்டி மாடுகளுக்கு நீர் அருந்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. இன்றும் அதே நோக்கில் பயன்படுத்தப்படுகிறது.

பர்கூர் மலைமாடு மேய்ப்பர்கள் ஒன்று கூடல் நிகழ்வு
08/03/2026

பர்கூர் மலைமாடு மேய்ப்பர்கள் ஒன்று கூடல் நிகழ்வு

26/02/2026

நூற்றாண்டை பொதுவுடைமை இயக்கத்தில் கொண்டாடிய மாபெரும் எளிய தலைவரும், ஏகப்பட்ட போராட்ட முன்னோடியும், மிக மூத்த அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான தோழர் நல்லகண்ணு (101) அவர்களுக்கு செவ்வணக்கம்💔

காலம் நொடுங்காலமான நாள் (25-02-2026) இன்று 🚩

10/02/2026

அயல்நாட்டு தூதுவர்களாக காட்டுப் புறாக்கள் 🕊️🕊️🕊️

08/02/2026

வாணி (பவானி) நதிக்கரை நாகரீகம் River
வாணியாறு பவானி ஆறு

வாணி என்பது ஆறும் ஊரும் சேர்ந்ததே ஆகும். சிறுவாணி என்பது ஆறு மட்டுமல்ல சிறுவாணி என்பது ஊரும் தான். அதுபோலவே பவானி என்பதும் ஆறு மட்டுமல்ல பவானி என்பது ஊரும் தான்.

வாணியை ஒட்டி அமைந்துள்ள ஊர்கள் அத்தாணி மேல்வாணி கீழ்வாணி பவானி உள்ளிட்டவை வாணியை அடிப்படையாகக் கொண்ட வாணி ஆற்றங்கரை நாகரீகத்தின் அடையாளங்கள்.

07/02/2026

கீழ்பவானி எல்பிபி வாய்க்காலின் கரையோரத்தின் பல் உயிர் சூழலுக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று.

நீலத்தாழைக்கோழியின் புகலிடமாய் திகழ்கிறது எல்பிபி LBP (Lower Bhavani Project Canal)கீழ்பவானி வாய்க்காலின்‌ கரைகள்

05/02/2026

அயல்நாட்டுத் தூதுவர்களாக காட்டுப் புறாக்கள்

01/02/2026

இந்தியாவிலேயே முதன்முதலாக வடிவமைத்து கட்டப்பட்ட கான்கிரீட் சட்ட வடிவமைப்பு பாலம் இதுதான். ஆங்கிலத்தில் இதனை India's first Rigid frame bridge என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவிலேயே அதுவும் சுதந்திர இந்தியாவிலேயே முதன்முதலாக நமது கீழ்பவானி திட்ட வாய்க்காலில் தான் இந்த வகையான கான்கிரீட் சட்டங்களை கொண்டு வடிவமைத்து கட்டப்பட்ட பாலம் 1948-க்கும் 1955 க்கும் இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருக்கிறது.

இறுக்கமான பிணைப்புகளை ஒன்றிணைத்து உறுதியுடன் கட்டப்பட்ட காங்கிரீட் சட்ட வடிவமைப்பு தான் இந்த முக்கால் நூற்றாண்டு கால உறுதிக்கு சான்றாக நிற்கிறது கீழ்பவானி எல் பி பி வாய்க்காலின் மேல்.

இடம்: பவானிசாகர் அணையிலிருந்து வருகிற LBP கீழ்பவானி வாய்க்காலின் மேல் பாலம் அமைந்துள்ளது.

புஞ்சை புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் , பவானிசாகருக்கு அருகில் அமைந்துள்ளது.

Google Map: https://maps.app.goo.gl/GTkWpDhBZQw8mKpR9

கடுகுச் செடி
31/01/2026

கடுகுச் செடி

29/01/2026

நாட்டு மாட்டு கொம்பு வகைகள் பகுதி -2

Address

Gobi

Telephone

+918012397272

Website

Alerts

Be the first to know and let us send you an email when மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மரபு மீள்வாழ்வு முனைவோம் அமைப்பு - Marabu Meel Vazhvu Munaivom Amaippu:

Share

Category