Gingee Srirangan

Gingee Srirangan BJP - State Secretary (SM) இந்திய தேசத்தின் ஊழல்களை பற்றி கவலைப்பட்டு விமர்சனம் செய்தது போதும் . களத்தில் இறங்க நேரம் வந்துவிட்டது .

" தேசத்திற்கு தேவை இளைஞர்கள் " உங்கள் உணர்வுகளை இந்தியாவிற்கு சொல்ல பாரதிய ஜனதா கட்சியில் இணையுங்கள்...

தாம்பரம் -  செங்கல்பட்டு(30.02Km) நான்கு வழி ரயில் பாதை அமைக்க 757 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்...
22/10/2025

தாம்பரம் - செங்கல்பட்டு
(30.02Km) நான்கு வழி ரயில் பாதை அமைக்க 757 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்களுக்கு நன்றி...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
20/10/2025

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

02/10/2025

ஒரு பொதுக்கூட்டத்தில் கொடிக்கம்பம் கூட ஒழுங்காக ஏற்றத் தெரியாது, கட்சி நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்தில் சொல்லவும் முடியாது, ஆனால் முதல்வராக வேண்டும் என்று பேராசை.....
சில தலைவர்கள் இந்த தற்குறி ஜோசப் விஜய்க்கு தேவையில்லாமல் முட்டுக் கொடுத்து வருகின்றனர்....

நம் பாரத பிரதமர் "Operation Sindoor" On Games field என்று பதிவு பாரத கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்தி...திலக் வர்மா...தி...
28/09/2025

நம் பாரத பிரதமர் "Operation Sindoor" On Games field என்று பதிவு பாரத கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்தி...

திலக் வர்மா...

திலகம் என்றால் குங்குமம் என்று பொருள்...

சிவம் துபே...

சிவ சொரூபம் என்று பொருள்...

பயிற்சியாளர் கவுதம் காம்பீர்...

Pure சங்கி...

ஆக மொத்தம் இந்து சனாதன தர்மம் வென்றது...♥️

உரக்க சொல்வேன்...

ஜெய் ஸ்ரீ ராம்...🚩

பாரத் மாதா கீ ஜே...🇮🇳

பச்சை சட்டை போட்ட அடிப்போம்...🇮🇳🇮🇳🇮🇳India won the    🏏
28/09/2025

பச்சை சட்டை போட்ட அடிப்போம்...🇮🇳🇮🇳🇮🇳
India won the 🏏

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳  MiG-21🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳1965 மற்றும் 1971 போர்கள், 1999 கார்கில் மோதல், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ...
26/09/2025

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 MiG-21🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
1965 மற்றும் 1971 போர்கள், 1999 கார்கில் மோதல், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் மிக சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்த இந்திய வான் பகுதியின் போர் குதிரை MiG-21க்கு... FINAL SALUTE
🫡🫡🫡

GST குறைசாச்சு....ஆவின் விலை என்னாச்சு..?
25/09/2025

GST குறைசாச்சு....
ஆவின் விலை என்னாச்சு..?

அறிவாலய வாசலில் பிச்சை எடுக்க தயாரான காங்கிரஸ்...
25/09/2025

அறிவாலய வாசலில் பிச்சை எடுக்க தயாரான காங்கிரஸ்...

தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளரும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராகப் பணியாற்றி சிறப...
24/09/2025

தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளரும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராகப் பணியாற்றி சிறப்பான சேவை ஆற்றியவருமான திருமதி. பீலா வெங்கடேசன் IAS அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

ஆவின் பொருட்களின் விலை குறைப்பு எப்போது முதல்வரே..
24/09/2025

ஆவின் பொருட்களின் விலை குறைப்பு எப்போது முதல்வரே..

இந்தா இருக்க கும்மிடிப்பூண்டியை தான்டாதவன் லாம் அமெரிக்கா விசாவுக்கு விலை ஏத்துனதுக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்கானுங்க 🖤❤...
24/09/2025

இந்தா இருக்க கும்மிடிப்பூண்டியை தான்டாதவன் லாம் அமெரிக்கா விசாவுக்கு விலை ஏத்துனதுக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்கானுங்க 🖤❤️🤡

23/09/2025

வாய் வியாபாரி....

Address

Gingee

Alerts

Be the first to know and let us send you an email when Gingee Srirangan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share