LIFE திருமண தகவல் மையம்

  • Home
  • India
  • Erode
  • LIFE திருமண தகவல் மையம்

LIFE திருமண தகவல்  மையம் Sent your details to mail id [email protected] we share your details.

05/12/2017

Ungaludaiya thavalkala anupunga

05/12/2017
29/11/2017

GOOD NIGHT

11/10/2017

In Muthur bus stand

23/09/2017

ஜாதி காரணத்தால் இன்று பல இளைஞர்கள் உரிய வயதில் திருமணம் செய்ய முடியால். ஜாதிக்காக தன் திருமண வாழ்வை தியாகம் செய்கின்றார். வாழ்க ஜாதி.

22/05/2016

உரிய வயதில் திருமணம் நடைபெறமல் இருப்பதே இயற்கைக்கு எதிரானதே எனவே உரிய வயதில் திருமணம் செய்து கொள்ளுங்கள்

24/02/2016

திருமணத்திற்க்கு பெண்ணின் வயது 21, ஆணின் வயது அவன் தங்கையின் திருமணத்தை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது..!

13/02/2016

காதல் என்பது விட்ட குறை தொட்ட குறையாய் வருவதாகும். கர்ம வாசனை என்று யோக நூல்கள் குறிப்பிடும் கடந்த பிறவியின் ஞாபகங்கள் தொடர்ந்து வந்து காதலில் வீழ்த்துகின்றன. நீங்கள் யாரை அடையவேண்டுமோ அவரை காதலித்து விட்டால் வம்புமில்லை,வழக்குமில்லை. தண்ணீர் பள்ளத்தை சென்றடைவது போல் கை கூடும். கவிஞர்கள் கூறும் ராஜ சுகம்மனைவியைகாதலிப்பதால் கிடைத்து விடும்.

11/02/2016

நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..இப்படிதான் இன்றயநிலைஉள்ளது இதுதவராணதாகும்

11/02/2016

கட்டாய பிரமச்சாரி ஆகும் ஆண்கள் தமிழ் நாட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

05/01/2016

திருமண வரன்கள் பற்றிய தகவல் அனுப்பலாம்

Address

ஊத்துக்குளி
Erode
638104

Telephone

9994809749

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIFE திருமண தகவல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to LIFE திருமண தகவல் மையம்:

Share