27/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரவர்களுக்கும் ,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வருக்கும் ஒட்டுமொத்த வேட்டுவ கவுண்டர் சமூக மக்களின் சர்பாக வேண்டுகோள், புதியதிராவிட கழக நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்கிற ராஜ் குமார் அவர்களுக்கு இன்று அறிவிக்க பட உள்ள தி மு க, வேட்பாளர் பட்டியில் எங்களது தலைவரின் பெயர் இடம்பெற வேண்டும், இடம் பெறவில்லை என்றால் தி மு க விற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறோம், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரவர்கள் இருளில் உள்ள சமுயதாயத்திற்கு உதயத்தை அண்ணன் உதயநிதி தருவார் என்று, இளைஞர், மாணவர்கள், பெரியோர் என்று ஒட்டுமொத்த கொங்குநாட்டில் வாளும் அனைத்து மக்களும் சமூக நீதி பேசும் ராஜ் குமார் அவர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் பதவி வழங்கவேண்டும் என்று ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம். சமூகநீதி நிலைநாட்டும் மாண்புமிகு தமிழக முதல்வரவர்கள் கொங்குமண்டலத்திலும் நிலை நாட்ட வேண்டும்.
M. K. Stalin
இப்படிக்கு
கொங்கு வேட்டுவக்கவுண்டர்
சமுதாய மக்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் அரசியலில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள்.