அரச்சலூர்- Arachalur

அரச்சலூர்- Arachalur Arachalur is a panchayat town in Erode district in the state of Tamil Nadu, India. It is situated 22

ஈரோடு மாவட்டத்தில் அரசலூர் அரசு மேல்நிலைப்பள்ளி காமராஜர் விருதுக்கு தேர்வுஈரோடு மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு 2 அரசு ...
25/08/2026

ஈரோடு மாவட்டத்தில் அரசலூர் அரசு மேல்நிலைப்பள்ளி காமராஜர் விருதுக்கு தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு 2 அரசு பள்ளிகள் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு 2 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, மாணவர் சேர்க்கை அதிகரித்தல், இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக சிறப்பான செயல்பாடு, விளையாட்டுப்போட்டி, தேர்ச்சி சதவீதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

விருதுக்கு தேர்வாகும் மேல்நிலை பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை பள்ளியாக இருந்தால் ரூ.75 ஆயிரம், நடுநிலை பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

09/08/2026

# # EEDISSIA i-TECH 2026 ERODE

**Discover the Vision. Experience the Future.**

**EEDISSIA i-TECH**, as he shares the vision behind the **6th Edition of EEDISSIA i-TECH 2026**—a premier platform bringing together industry leaders, innovators, entrepreneurs, and technology pioneers to drive **innovation, collaboration, and business growth**.

# # # 📅 Event Details

**26, 27 & 28 September 2026**
📍 **Parimalam Mahal, Erode**

# # # ✨ A Grand Industrial & Technology Expo

- **200+ Exhibition Stalls**
- **1 Lakh+ Expected Visitors**
- **100+ Core Industry Businesses**

# # # 🏭 Key Participation Categories

🔹 **Textiles**
🔹 **Food & Agro**
🔹 **Plastics**
🔹 **Engineering**

# # # 🚀 Be Part of the Future of Industry

Showcase your **products, technologies, and innovations** at one of the region’s leading industrial and technology expos.

Connect with **industry leaders, potential customers, business partners, and innovators**, while creating new opportunities for **growth, collaboration, and expansion**.

# # # 📞 Stall Booking

**+91 97870 80202**

**EEDISSIA i-TECH 2026 — Where Industry Meets Innovation.**

 # # EEDISSIA i-TECH 2026  ERODE**Discover the Vision. Experience the Future.****EEDISSIA i-TECH**, as he shares the vis...
09/08/2026

# # EEDISSIA i-TECH 2026 ERODE

**Discover the Vision. Experience the Future.**

**EEDISSIA i-TECH**, as he shares the vision behind the **6th Edition of EEDISSIA i-TECH 2026**—a premier platform bringing together industry leaders, innovators, entrepreneurs, and technology pioneers to drive **innovation, collaboration, and business growth**.

# # # 📅 Event Details

**26, 27 & 28 September 2026**
📍 **Parimalam Mahal, Erode**

# # # ✨ A Grand Industrial & Technology Expo

- **200+ Exhibition Stalls**
- **1 Lakh+ Expected Visitors**
- **100+ Core Industry Businesses**

# # # 🏭 Key Participation Categories

🔹 **Textiles**
🔹 **Food & Agro**
🔹 **Plastics**
🔹 **Engineering**

# # # 🚀 Be Part of the Future of Industry

Showcase your **products, technologies, and innovations** at one of the region’s leading industrial and technology expos.

Connect with **industry leaders, potential customers, business partners, and innovators**, while creating new opportunities for **growth, collaboration, and expansion**.

# # # 📞 Stall Booking

**+91 97870 80202**

**EEDISSIA i-TECH 2026 — Where Industry Meets Innovation.**

09/08/2026
ஈரோடு புத்தகத் திருவிழா – 2026 தும்பி -  தன்னறம் அரங்கு எண்: 75-76
01/08/2026

ஈரோடு புத்தகத் திருவிழா – 2026
தும்பி - தன்னறம்
அரங்கு எண்: 75-76

தலைப்பு: "நாளை மின்சாரம் நிறுத்தம்"இடம்: அறச்சலூர்தேதி: 2026 ஜூலை 20பழையகோட்டை துணை மின் நிலையங்களில்பராமரிப்பு பணிகள் க...
19/07/2026

தலைப்பு: "நாளை மின்சாரம் நிறுத்தம்"

இடம்: அறச்சலூர்
தேதி: 2026 ஜூலை 20
பழையகோட்டை துணை மின் நிலையங்களில்
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 20) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

ஊஞ்சிபாளையம்
அறச்சலூர் நகர்
தளவுமலை
சி.கே.பாளையம்
வெங்குட்டை
தச்சங்காட்டுவலசு
வடுகப்பட்டி புதூர்
கத்தக்கொடிக்காடு
நடுப்பாளையம்
பச்சாகுட்டை
பத்திபாளையம் புதூர்
தொட்டிகிணத்துப் புதூர்
தம்பிரான்வலசு
நல்லுத்துப்பாளையம்
எடக்காட்டுவலசு
காந்திநகர்
வாழைத்தோட்டவலசு
கொல்லன்வலசு
குமாரபாளையம்
சகாயபுரம்
காசிபாளையம்
கந்தசாமிபாளையம்
தண்டாரம் பாளையம்
சக்திரகாட்டுவலசு
பெரிச்சிபாளையம்
எலவநத்தம்
ஏரம்புரம்
பி.ஜி.வலசு
வெங்கமேடு
கருமான்டம்பாளையம்
ஐயாரம்புரம்
வடபழனி
புதுவலசு
கூத்தம்பட்டி
நாச்சிவலசு
ஜெ.ஜெ.நகர்
சில்லாங்காட்டுப்புதூர்

இந்தத் தகவலை ஈரோடு மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன் பார்வையில் தலைவர்கள் படம் வரையப்பட்டது பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் நம்ம ஊரு சமூக...
18/07/2026

அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன் பார்வையில் தலைவர்கள் படம் வரையப்பட்டது பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் நம்ம ஊரு சமூக அறக்கட்டளை அரச்சலூர் மற்றும் நண்பர்கள்

Address

Arachalur
Erode
638101

Alerts

Be the first to know and let us send you an email when அரச்சலூர்- Arachalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category