ஈரோடு இளங்கவி

ஈரோடு இளங்கவி Organiser - Environmental Wing, Erode City,
Member - Zonal Railway Users Consultative Committee, SR,

வகித்த பொறுப்புகள்


2005-09 மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திராவிடர் கழகம். ( ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம்)


2006-2007 அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட துணைத் தலைவர்


2007 - 2008 அனைத்து மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர்


2008-2009 அனைத்து மாணவர் கூட்டமைப்பு மண்டலத் துணை தலைவர்


2009-2011 அனைத்து மாணவர் கூட்டமைப்பு மண்டலத் தலைவர் (மண்டலம் = 8 மாவட்டம்).


செய்த போராட்டம்


செங்கொடி நினைவு நாள் ஊர்வலம் என் தலைமையில் ( 500 மாணவர்கள் பங்கேற்றனர்)


பழ. நெடுமாறன் ஐயா எழுதிய தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு விழா நடத்தி முதல் பிரதியை பெற்று கொண்டது


முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மெழுகுவர்த்தி நினைவு ஊர்வலம்


முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக கண்டன பொதுக்கூட்டம் என் தலைமையில் திருப்பூரில் நடத்தியது. (நாஞ்சில் சம்பத் மற்றும் சீமான் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூட்டம்)


ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்



ஈழப் போரை நிறுத்த செய்ய என் தலைமையில் செய்த போராட்டம்



1500 கல்லூரி மாணவர்களுடன் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்


1800 மாணவர்களுடன் ஈரோடு பிரப் சாலை மறியல்


800 மாணவர்களுடன் ஈரோடு மாவட்ட தலைமை பி. எஸ். என். எல் அலுவலகத்தை பூட்டியது


100 மாணவர்களுடன் ஈரோடு எஸ். கே. சி ரோட்டில் சாலை மறியல்.


600 மாணவர்களுடன் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல்.


300 மாணவர்களுடன் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு


300 மாணவர்களுடன் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி கொடி எரித்தல் போராட்டம்


ஈரோடு காவிரி கரையில் ராஜபக்ச, சுப்பிரமணிய சுவாமி மற்றும் சோனியா அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து திதி கொடுத்தது போராட்டம் 100 மாணவர்கள் பங்கேற்றனர்


குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரி முன் சுமார் 1000 மாணவர்களுடன் தேசிய நெடுஞ்சாலை மறியல்


நாமக்கல் செல்வம் கல்லூரி மாணவர்களுடன் தேசிய நெடுஞ்சாலை மறியல் சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர்


திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவர்களுடன் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முற்றுகை சுமார் 450 மாணவர்கள் பங்கேற்றனர்.


சல்லிக்கட்டு போராட்டத்திற்கு:


ஈரோடு வ.உ.சி மைதானத்தில் மாணவர்களுடன் முதல் நாள் முதல் போராட்டம். (போராட்டத்திற்கான பந்தல், மின்சாரம் மற்றும் உணவு குழுவின் தலைமை பொறுப்பு ஏற்றேன்)


ஈரோடு காளை மாடு சிலை அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியது

வெற்றி வேட்பாளர் அண்ணன் மீது அமைச்சர் சு முத்துசாமி அவர்களின் சுற்றுப்பயணம் !!!
03/04/2026

வெற்றி வேட்பாளர் அண்ணன் மீது அமைச்சர் சு முத்துசாமி அவர்களின் சுற்றுப்பயணம் !!!

மாண்புமிகு அமைச்சர் ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அவர்களின் வாக்கு சேகரிப்பு விவரம்
02/04/2026

மாண்புமிகு அமைச்சர் ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அவர்களின் வாக்கு சேகரிப்பு விவரம்

இன்று  #ஈரோடு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக...
02/04/2026

இன்று #ஈரோடு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்து மக்களிடம் ஆதரவு திரட்டிய மாண்புமிகு கழகத் தலைவர், திராவிட நாயகர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்!!!

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

02/04/2026
எங்கள் பகுதிக்கு வருகை தரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களே அன்புடன் வரவேற்கிறோம் !!!
31/03/2026

எங்கள் பகுதிக்கு வருகை தரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களே அன்புடன் வரவேற்கிறோம் !!!

ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் !!!
30/03/2026

ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் !!!

இன்றைய தேர்தல் பிரச்சாரம் !!!
30/03/2026

இன்றைய தேர்தல் பிரச்சாரம் !!!

மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் ஈரோடு மேற்கு தொக...
29/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு .சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு வருகை தந்து தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது அண்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது !!!

நீங்கா நினைவுகளுடன் !!!
28/03/2026

நீங்கா நினைவுகளுடன் !!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கழக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல். 19-03-2026 அன்றுஅண்ண...
21/03/2026

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி,
கழக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல். 19-03-2026 அன்று
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

ஸ்டாலின் தொடரட்டும் !!!
தமிழ்நாடு வெல்லட்டும் !!!
.0

கழக மாணவரணி செயலாளராக பொறுப்பேற்கும் முதல் பெண் !!! வாழ்த்துக்கள் அக்கா !!! திமுக கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கு...
14/03/2026

கழக மாணவரணி செயலாளராக பொறுப்பேற்கும் முதல் பெண் !!! வாழ்த்துக்கள் அக்கா !!!
திமுக கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்த நீங்கள் உரிய இடத்தில் உள்ளீர்கள் !!! மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் காட்டும் என் அன்பு கொண்ட தோழிகள் அனைவருக்கும்  #நெஞ்சம்_நிறைந்த  #மகளிர்...
07/03/2026

இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் காட்டும் என் அன்பு கொண்ட தோழிகள் அனைவருக்கும் #நெஞ்சம்_நிறைந்த #மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள் 🩷️🏴🚩


🏴🚩

Address

4 MUTHUVELAPPA Street
Erode
638001

Telephone

+919942955265

Alerts

Be the first to know and let us send you an email when ஈரோடு இளங்கவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஈரோடு இளங்கவி:

Share

Category