T M C Erode Vijayakumar Pongiyannagoundar

T M C Erode  Vijayakumar Pongiyannagoundar Official page of T M C. Erode

07/01/2026
10/07/2025
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர அவர்களுக்கு ஈரோடு மாநகராட்சி விரிவாக்கம் செய்வதை தவிர்க்கக் கோரி ஈரோடு மாநகர் மாவட்டம் தமி...
07/10/2024

உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர அவர்களுக்கு ஈரோடு மாநகராட்சி விரிவாக்கம் செய்வதை தவிர்க்கக் கோரி ஈரோடு மாநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அன்புடையீர் வணக்கம் இப்பவும் ஈரோடு மாநகராட்சி விரிவாக்கம் செய்வதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டதை கண்டோம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சி அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் என்கின்ற நோக்கில் பெருமளவில் சாக்கடை வசதிகள் இல்லாமலும் தார் சாலை வசதிகள் இல்லாமலும் குடிநீர் வசதிகள் இல்லாமலும் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் சாலைகளை வெட்டி எடுத்து இன்னும் சரிவர செய்யாத நிலையில் இருக்கக்கூடிய இந்த நிலையில் மீண்டும் பல கிராம பஞ்சாயத்துகளையும் ஊராட்சிகளையும் இணைத்து மாநகராட்சி விரிவாக்கம் செய்வது பொதுமக்களின் மிகுந்த வேதனைக்குரிய செயலாகும் மேலும் கடந்த பல ஆண்டுகளில் பொதுமக்கள் மிகவும் அல்லல்பட்டு வேதனைப்பட்டு வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் கிராமப் பகுதியில் தற்சமயம் வசிக்கக்கூடிய குடியிருப்பு அற்ற ஏழை எளிய நடுத்தர மக்கள் வாடகை கொடுக்க முடியாத சூழலில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வரக்கூடிய இந்த தருணத்தில் இதுபோன்ற செயல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது இதை தவிர்க்கக் கோரி ஈரோடு மாநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்படுகிறது மேலும் மேற்கண்ட கிராம பகுதியில் வசிக்கக் கூடிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட கிராம மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் விவசாய குடும்பங்கள் பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆகவே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஈரோடு பி விஜயகுமார் தலைவர் ்ஈரோடு மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர்!
17/04/2024

சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர்!





Address

Vijayakumar Pongiyannagoundar
Erode

Telephone

9842730160

Alerts

Be the first to know and let us send you an email when T M C Erode Vijayakumar Pongiyannagoundar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share