Vignesh Vidhyaa Bhavan Matriculation School

Vignesh Vidhyaa Bhavan Matriculation School One of the best Govt. recognized school in Pallipalayam, Namakal Dt. We provide high quality of Edu

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் (2025 - 2026)♦நமது பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவர்களில், *11 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்க...
21/05/2026

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் (2025 - 2026)

♦நமது பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவர்களில், *11 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை.*

♦️பள்ளி அளவில் *427/500* சராசரி மதிப்பெண்களுடன், தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% தேர்ச்சி.

♦️நல்மதிப்பெண் பெற்று *முதல் வகுப்பில் தேர்ச்சி* பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்💐💐.

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி பள்ளிபாளையம்
- 9095202927

20/05/2026

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் (2025 - 2026)

♦️பள்ளி அளவில் *427* சராசரி மதிப்பெண்களுடன், தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% தேர்ச்சி.

♦நமது பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவர்களில், *11 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை.*

♦️நல்மதிப்பெண் பெற்று *முதல் வகுப்பில் தேர்ச்சி* பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்💐💐.

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி பள்ளிபாளையம்
- 9095202927

📢 முக்கிய அறிவிப்பு*📌 இன்று (14.04.2026) நமது பள்ளி அலுவலகம் வழக்கம்போல் செயல்படுகிறது.*✨ சித்திரை திருநாளை முன்னிட்டு, ...
14/04/2026

📢 முக்கிய அறிவிப்பு

*📌 இன்று (14.04.2026) நமது பள்ளி அலுவலகம் வழக்கம்போல் செயல்படுகிறது.*

✨ சித்திரை திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

🕖 நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை

🎓 வகுப்புகள்: Pre-KG முதல் 10ம் வகுப்பு வரை

📚 சிறப்பு தகவல்: LKG வகுப்பிற்கு *25% RTE* மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

🙏 உங்கள் குழந்தையின் சிறந்த கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக, இன்றே சேர்க்கையை உறுதி செய்யுங்கள்!

🏫 விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி
📍 பள்ளிபாளையம்
📞 9095202927

10/04/2026

06.12.2025ம் தேதி, இந்திய தபால் துறையின் சார்பாக, தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது.

♦️ நமது பள்ளியின் சார்பாக 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

♦️ இதில் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், *நாமக்கல் மாவட்ட அளவிலான முதல் 3 பரிசுகளையும் நமது பள்ளி மாணவர்களே வென்றுள்ளார்கள்*

♦️ பரிசு பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி
- பள்ளிபாளையம்
- 9095202927

*📢 அறிவிப்பு*அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,*ஏப்ரல் 6 முதல்,  முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது.*♦️தற்போதைய கடும் கோடை வெப்பத...
26/03/2026

*📢 அறிவிப்பு*

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,

*ஏப்ரல் 6 முதல், முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது.*

♦️தற்போதைய கடும் கோடை வெப்பத்தால்
◻️அம்மை நோய் (Chicken Pox),
◻️வெயில் தாக்கம் (Heat Stroke),
◻️டெங்கு,
◻️டைபாய்டு,
◻️ வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

*♦️மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க, தயவுசெய்து கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்:*

🔹 தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்யவும்.
🔹 தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் கொடுக்கவும்.
🔹 வெளியில் செல்லும்போது தொப்பி / குடை பயன்படுத்தச் சொல்லவும்.
🔹 சுத்தமான குடிநீர் மற்றும் சத்தான உணவு மட்டும் வழங்கவும்.
🔹 கை கழுவும் பழக்கம் மற்றும் தனிநபர் சுகாதாரம் கடைப்பிடிக்கவும்.
🔹 கொசு கடியிலிருந்து பாதுகாப்பு (Mosquito Net / Cream ) பயன்படுத்தவும்
🔹 வெயிலில் அதிக நேரம் விளையாட விடாமல் கவனிக்கவும்.
🔹 காய்ச்சல், வாந்தி, தலைசுற்றல், சிரங்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
*🔹 பாதிக்கப்பட்ட மாணவர்களை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்*.

♦️மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். உங்கள் முழு ஒத்துழைப்பை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி
- பள்ளிபாளையம்

25/03/2026

https://youtu.be/03hQsMLoVuk?si=cB5RF5lkc3nKizUC

🚍BIG UPDATE FOR PARENTS🚍

♦️பெற்றோர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு… *இப்போது நிறைவேறியுள்ளது*! 🎉

♦️நமது பள்ளியின் *BUS* FACILITY ஆரம்பம்! 🏫✨

♦️🚪🏠 Doorstep Pickup & Drop

♦️🛡️👶 உங்கள் குழந்தைக்கு 100% பாதுகாப்பான பயணம்

♦️📹🔍 CCTV Full Monitoring

♦️📍🛰️ Live GPS Tracking

♦️⚡🚦 Speed Control System

♦️👨‍✈️✅ Experienced & Trusted Driver

*♦️💖 “உங்கள் குழந்தை பாதுகாப்பு – எங்கள் பொறுப்பு!” 💖*

- Vignesh Vidhyaa Bhavan Matriculation School,
- Pallipalayam
- 9095202927

21/03/2026இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்🕍www.vigneshschool.com
21/03/2026

21/03/2026

இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்🕍

www.vigneshschool.com

19/03/2026 இனிய தெலுங்கு வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்💐💐- Vignesh Vidhyaa Bhavan Matriculation School - Pallipalayam
19/03/2026

19/03/2026

இனிய தெலுங்கு வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்💐💐

- Vignesh Vidhyaa Bhavan Matriculation School
- Pallipalayam

08.03.2026🌸பெண் என்பது ஒரு குடும்பத்தின் ஒளி மட்டுமல்ல,ஒரு சமூகத்தின் அடித்தளம்,ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ...
08/03/2026

08.03.2026

🌸பெண் என்பது ஒரு குடும்பத்தின் ஒளி மட்டுமல்ல,
ஒரு சமூகத்தின் அடித்தளம்,
ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி.

🌸அறிவு, அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகிய நான்கு தூண்களால், இந்த உலகை நிலைநிறுத்தி நிற்கும் சக்தி பெண்களுக்கே சொந்தம்.

🌸இந்த இனிய மகளிர் தினத்தில், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*🌸பெண்களின் அர்ப்பணிப்பும் அறிவும், எதிர்காலத்தை ஒளிரச் செய்யட்டும்.*

🌸அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்💐

- தலைமை ஆசிரியர்
- விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, பள்ளிபாளையம்.
- 9095202927

07/02/2026

THIRUKKURAL COMPETITION- 2026

Address

NEAR PERUMAL MALAI TEMPLE, MAMPALAYAM Road, PALLIPALAYAM, AGRAHARAM, NAMAKKAL
Erode
638008

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

9095202927

Alerts

Be the first to know and let us send you an email when Vignesh Vidhyaa Bhavan Matriculation School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vignesh Vidhyaa Bhavan Matriculation School:

Share