NTK ITWing

NTK ITWing Official Page of Naam Tamilar Katchi's IT Wing
(3)

திருப்பூர் மாவட்டம்,பெருந்துறை தொகுதி,மொரட்டுப்பாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 ...
03/06/2026

திருப்பூர் மாவட்டம்,பெருந்துறை தொகுதி,மொரட்டுப்பாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 மரக்கன்றுகள் அப்பகுதி இளைஞர்களிடத்தில் வழங்கப்பட்டது.

#சீமான்

03/06/2026

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்!

தூயசக்தி ஆட்சியிலும் தொடரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமைகள்!

#சீமான்

03/06/2026

தரமற்ற மருந்து கொடுக்கப்பட்டதால் செவிலியர் மாணவி உயிரிழப்பு!

#சீமான்

03/06/2026

வாயில நல்லா வருது..

#சீமான்

பாசிச சக்தி இப்பொழுது பாச சக்தியாகும் சந்திப்புகள் நிகழ்கிறது.திமுக என்ன என்ன செய்ததோ அதையே இந்த நாச சக்தியும் செய்கிறது...
03/06/2026

பாசிச சக்தி இப்பொழுது பாச சக்தியாகும் சந்திப்புகள் நிகழ்கிறது.
திமுக என்ன என்ன செய்ததோ அதையே இந்த நாச சக்தியும் செய்கிறது..

பாக்கியராசன்
செய்தித்தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி

துயர் பகிர்வுசிவகங்கை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் இராம்குமார் அவர்களின் தாய் பவானி அவர்கள்...
03/06/2026

துயர் பகிர்வு

சிவகங்கை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் இராம்குமார் அவர்களின் தாய் பவானி அவர்கள் இன்று (03/06/26) காலை 10 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிற...
03/06/2026

அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி

01.06.2026 அன்று திருப்பூர் மாவட்டம் பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் அடிப்படைத் தா...
03/06/2026

01.06.2026 அன்று திருப்பூர் மாவட்டம் பெருந்துறை தொகுதி
ஊத்துக்குளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் அடிப்படைத் தார்ச்சாலை வசதியை மேம்படுத்த கோரி இன்றைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு வழங்கப்பட்டது.

#சீமான்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கொட்டப...
03/06/2026

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

#சீமான்

Address

Erode
638001

Alerts

Be the first to know and let us send you an email when NTK ITWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share