TNEro33

TNEro33 Based on True ��

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை எதிர்த்து நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்கு இளைஞரணி வேட்பாளர் ஜீ.சதீஷ் அவர்களுக்கு...
31/03/2024

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை எதிர்த்து நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்கு இளைஞரணி வேட்பாளர் ஜீ.சதீஷ் அவர்களுக்கு கிரிக்கெட் பேட் சின்னத்தில் வாக்களிப்பீர்.

#நாமக்கல்

15/10/2023

சென்னிமலையை காக்க
நடந்த போராட்டத்தை தடுக்க திமுக அரசு எவ்வளவோ முயற்சி செய்தது
காவல்துறை மூலமாக
அதன் கூட்டணி கட்சிகளான
கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றும் பல முயற்சிகள் செய்தன
அதனை மீறியும் 25,000 மேற்பட்ட பொதுமக்களும் பக்தர்களும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் சென்னிமலையில் இவ்வளவு பெரிய வரலாறு காணாத கூட்டத்தை எந்த ஒரு தொலைக்காட்சியும் செய்தியாக வெளியிடவில்லை அச்சு ஊடகங்களில் தினமலர் மற்றும் காலை கதிர் மட்டுமே பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தன மற்றும் ஒரு சில யூடியூப் சேனல் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டுள்ளன நமது பக்தர்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்கள் மூலமாக தான் இந்த செய்தி தமிழகம் எங்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது
இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சியில் ஒளி பரப்பாததற்கு காரணம் என்ன மக்களே நீங்களே கூறுங்கள்

14/10/2023

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் சின்னமலையென கர்ஜித்த வரலாற்றில்..

சென்னிமலைக்கு ஆபத்து என்று உடன் பொங்கிய முருக பக்தர்கள். ஆனால் கொங்கு மண்டலத்திற்காக உருவாகிய கட்சியில் எம்எல்ஏ ஆனவர் எங்கே போனார் சென்னிமலை பிரச்சினையில்.

26/09/2023

*கொங்கு குல பெண்களே நீங்கள் கட்சி துண்டை கட்டி ஊர் ஊராய் கும்மி ஆடுவது கலாச்சாரத்தை காப்பாற்ற அல்ல.. சாதிக்கட்சி 15 கோடி மீண்டும் வாங்கி தீங்க*

13/05/2022

திருவாரூர் தெற்கு ரத வீதியில் கடலென திரண்ட மக்கள்...💥🙏

நமது #அண்ணாமலையார் அவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் விரும்புகிறார்கள்...🧡.
தேச பக்தர்களின் கூட்டம்..🙏

07/02/2022

Maklal Maruthagam❣️

25/06/2021

" #ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தை அன்று ஆங்கிலேயருக்கு கோபம் வந்தது.,இன்று ஆளும் கட்சிக்கு கோபம் வருகிறதே ஏன்..??🤔

#தேச_துரோகி

Address

Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNEro33 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share