Team NGP

Team NGP Our GOAL is develop our village and society

சென்ற வாரம் நட்ட மரக்கன்றுகளுக்கு இன்று சுமார் ஒரு மணி நேரம் நீர் ஊற்றப்பட்டது
28/03/2021

சென்ற வாரம் நட்ட மரக்கன்றுகளுக்கு இன்று சுமார் ஒரு மணி நேரம் நீர் ஊற்றப்பட்டது

பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் பழையவளவு பகுதியில் Team NGP- யின் வேண்டுகோளை ஏற்று திருமதி. கிருபா - பிரசிடென்ட் அவர்களால் ...
21/03/2021

பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் பழையவளவு பகுதியில் Team NGP- யின் வேண்டுகோளை ஏற்று திருமதி. கிருபா - பிரசிடென்ட் அவர்களால் சென்ற வாரம் ஜேசிபி மூலம் பூங்கா சுத்தம் செய்யப்பட்டது.

மேற்கொண்டு இந்த வாரம் திரு. பூபதி - துணை பிரசிடெண்ட் அவர்கள் மரக்கன்றுகளை வாங்கி கொடுத்தார். இதை கொண்டு இன்று பூங்காவின் முன் புறத்தில் Team NGP குழு மூலம் பல எதிர்ப்புகளை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டது...

உதவிய அனைவருக்கும் நன்றி...
எதிர்த்தவர்களுக்கு மிக்க நன்றி...

-Team NGP-

09/03/2021

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

09/03/2021
Team NGP-யின் இலக்கு இனிதாக நடைபெற்றது... உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி -Team NGP-
07/03/2021

Team NGP-யின் இலக்கு இனிதாக நடைபெற்றது... உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

-Team NGP-

Team NGP-ன் கோரிக்கைக்கு இணங்க துணை பிரசிடெண்ட் திரு. பூபதி அவர்கள் நமது மைதானத்தை JCB மூலம் சுத்தம் செய்து கொடுத்தார். ...
01/03/2021

Team NGP-ன் கோரிக்கைக்கு இணங்க துணை பிரசிடெண்ட் திரு. பூபதி அவர்கள் நமது மைதானத்தை JCB மூலம் சுத்தம் செய்து கொடுத்தார். நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

-Team NGP-

இன்று நஞ்சகவுண்டன்பாளையம் பூங்காவில் சுத்தம் செய்யப்பட்டது.....-Team NGP-
28/02/2021

இன்று நஞ்சகவுண்டன்பாளையம் பூங்காவில் சுத்தம் செய்யப்பட்டது.....

-Team NGP-

Address

Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team NGP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category