குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி

  • Home
  • India
  • Eraniel
  • குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி

குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற ?

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட 302/316 வாக்குச் சாவடிகளுக்கான முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரியிடம் இன்று பட்...
12/02/2026

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட 302/316 வாக்குச் சாவடிகளுக்கான முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரியிடம் இன்று பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.!

26/10/2025

அரசு பள்ளியின் அருகே மதுபான கடையையும் மதுபான விடுதியையும் திறந்து திராவிட மாடல் அரசு தவறு செய்து விட்டது. அரசு பள்ளி மாணவியின் அம்மாவை வேட்பாளராக களம் இறக்கி இருக்கும் நாம் தமிழர் கட்சி அதைவிட போவதில்லை.

#குளச்சல்சட்டமன்றத்தொகுதி #ஆன்சிசோபாராணி
#குளச்சல்
#இரணியல்

15/08/2025

நாம் தமிழர் கட்சி

குமரியில் இருந்து புனித பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களுக்கு நாம் தமிழர் கட்சி காலை உணவு வழங்கப்பட்டது.!

நாம் தமிழர்

நிகழ்வு : ௧வில்லுக்குறி பேரூராட்சி க்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை ஊர் செந்தாமரை குளம் பாசிகள் அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு ...
25/07/2021

நிகழ்வு : ௧

வில்லுக்குறி பேரூராட்சி க்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை ஊர் செந்தாமரை குளம் பாசிகள் அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

21/07/2021

குமரி மாவட்ட இயற்கை வளங்கள் குமரி மாவட்ட மக்களுக்கே.!

பொதுமக்களுக்கு நாம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.✊🏻

20/07/2021

நாம் தமிழர் கட்சி குமரி மாவட்டம்.

20/07/2021

இனி எங்கள் இயற்கை வளங்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம்.!

குமரி மாவட்ட மலைகளை உடைத்து கேரள மாநிலத்திற்கு கடத்துவதை கண்டித்து அழகிய மண்டபம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற...
20/07/2021

குமரி மாவட்ட மலைகளை உடைத்து கேரள மாநிலத்திற்கு கடத்துவதை கண்டித்து அழகிய மண்டபம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி - குமரி மத்திய மாவட்டம்.

18-07-2021 இன்றைய களப்பணிகள்.நிகழ்வு: ௧வில்லுகுறி பேரூராட்சி சார்பாக செந்தாமரை குளம் பாசி அகற்றி சுத்தம் செய்யும் நிகழ்வ...
18/07/2021

18-07-2021 இன்றைய களப்பணிகள்.

நிகழ்வு: ௧

வில்லுகுறி பேரூராட்சி சார்பாக செந்தாமரை குளம் பாசி அகற்றி சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வு: ௨

முளகுமூடு பேரூராட்சி சார்பாக முகமாத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மையம் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றது.

நிகழ்வு : ௩

ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட வட்டம் செட்டிகுளம் பகுதியிலுள்ள கிணறு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

என்றும் மக்கள் பணியிலே
#சீமானின்தம்பிதங்கைகள்
#நாம்தமிழர்கட்சி
#குளச்சல்சட்டமன்றதொகுதி
#குமரிமத்தியமாவட்டம்

Address

Eraniel
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share