05/06/2026
திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் *ML தேவா* அவர்களின் அறிவுரைப்படி,
ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு லலித் அவர்களின் ஏற்பாட்டில் பிள்ளையார் நத்தம் பகுதியில் நீர் மோர் பந்தலும் அண்ணாமலையார் மீல்ஸ் பகுதில் மாணவர்களுக்கு நோட் பென்சில் பேனா வழங்கினர். உடன் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.