தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் த.வெ.க - வேடசந்தூர் தொகுதி 🌾
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம்

04/06/2026

நமது தமிழக வெற்றிக் கழகத் தோழரின் புதிய இல்லப் பிரவேச விழாவில் கலந்து கொண்ட போது... புதிய வீட்டில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகள்! 💐

04/06/2026

கழக தோழரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தருணம்..

03/06/2026

🇪🇸🇪🇸🇪🇸❤️💛❤தமிழக வெற்றிக் கழகம்
குஜிலியம்பாறை ஒன்றியம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.

02/06/2026

நம்ம ஊர் திருவிழாவின் அழகே தனி!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம், R.புதுக்கோட்டை ஊராட்சி, பிள்ளமநாயக்கன்பட்டி மாலை திருவிழாவில் மக்களோடு மக்களாகக் கலந்துகொண்ட இனிய தருணம்..

01/06/2026

மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும் பணிகளை போற்றிப் பெருமை கொள்வோம்..

01/06/2026

புதிதாக திருமணம் ஆன கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து கூறிய தருணம்..❤💛❤️

01/06/2026

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சி, காளகவுண்டன்பட்டியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட தருணம்...

Address

Vedasandur
Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share