Dindigul Holland of Tamilnadu

Dindigul Holland of Tamilnadu Welcome to Dindigul � Easy access to west Ghats

Beautiful view from sirumalai...
20/08/2022

Beautiful view from sirumalai...

Dindigul என்று அழகாக இவ்வளவு நாள்களாக அழைக்கபட்ட நீ இன்று முதல்Thindukkal என எல்லோராலும் அழைக்க படுவாய்இப்படிக்கு-
11/06/2020

Dindigul என்று அழகாக இவ்வளவு நாள்களாக அழைக்கபட்ட நீ இன்று முதல்
Thindukkal என எல்லோராலும் அழைக்க படுவாய்

இப்படிக்கு
-

ஊர் ஊரா கொரோனா செக்கப் நடத்தணும்அரசு ~ என்னது, ஊரு பேரலாம் மாத்தணுமா??!
11/06/2020

ஊர் ஊரா கொரோனா செக்கப் நடத்தணும்

அரசு ~ என்னது, ஊரு பேரலாம் மாத்தணுமா??!

புதிதாக வீடு கட்டுவோர்,வீடு வாங்கும் ஆசை உள்ளவர்கள் கவனத்திற்கு,நாம் கஷ்டபட்டு உழைத்த பணத்தில் நமது கனவு இல்லத்தை கட்ட வ...
21/05/2020

புதிதாக வீடு கட்டுவோர்,வீடு வாங்கும் ஆசை உள்ளவர்கள் கவனத்திற்கு,

நாம் கஷ்டபட்டு உழைத்த பணத்தில் நமது கனவு இல்லத்தை கட்ட வேண்டும் என்பது தான் நமது கனவாக இருக்கும்

இதை நான் எழுதுவதற்கு காரணம் எனது பக்கத்து வீட்டுகாரங்க கட்டி விற்கபடும் வீட்டை வாங்கி அவதி படுகின்றனர்
நாங்க வீடு கட்டும் போது,பக்கத்து நிலத்துல புரோக்கர் ஒருவர் வீடு கட்டினார்1200சதுர அடி

நாங்க பில்லர்,பெல்ட் போட்டு வீடு கட்டினோம்
புரோக்கர் கருங்கல் வைத்து வீடு கட்டினார்

எங்கள் வீட்டில் மார்பிள்ஸ் போட்டோம்,அவர்கள் வீட்டில் டைல்ஸ் பதித்தனர்

5மாசத்தில வீடுகட்டி முடித்து விட்டார் நாங்க டெய்லியும் சுவருக்கு நீர் ஊற்று கண்ணுங்கருத்துமாக கட்டி முடிக்க 11மாதங்கள் ஆகி விட்டது

2BHK எங்களுக்கு 9டலட்சம் ஆச்சு 2014ல, நிலம் எங்ஙகளிடம் இருந்ததால் அவ்வளவுதான் ஆச்சு(அன்றைய விலை சதுர அடிக்கு 450)
கான்ட்ராக்ட்ர் கட்டிய வீட்டின் விலை21லட்சம்

7வருடம் கழித்து பார்த்தால்
எங்கள் வீட்டு பார்க்க புதிது போலவே இருக்கும்

கான்ட்ராக்டர் கட்டிய வீட்டின் சுவர் விரிசல் விழுந்து 1லட்சம் செலவில் பழுது பார்த்தனர், போதாத குறைக்கு டைல்ஸ் சரியாக இல்லாத்தால் தற்போது அதையும் மாற்றி கொண்டிருக்கின்றனர்

நாம் நமக்கான வீட்டை கட்ட எண்ணும் போது தரமானதாக,நீண்ட வருடம் இருக்க வேண்டும் அந்த வீடு நமது விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்பது தான்

நீங்களே வீடு கட்டுவதாக இருந்தால் ஒரு கொத்தனாரிடம் சதுர அடிக்கு பேசி முடித்து வேலையை தொடங்குங்கள் இதனால் இஞ்சினியர்+கான்ட்ராக்டர் லேபர் காஸ்ட் தவிர்க்க படும் (தேவையான மெட்டீரியல்ஸ் நீங்களே க்வோட் கேட்டு தரமான பொருட்களை கம்மியான விலையில் வாங்கி கொடுத்து விடுங்கள்)

இதே ஒரு பில்டிங் கான்ட்ராக்டரிடம் வீடு வாங்கினால் செலவு இதிகம்,மலிவான பொருட்களை வாங்கி ,மலிவான தரத்தில் வீடுகளை கட்டி விரைவில் காசு பார்ப்பதுதான் அவர்களின் குறிக்கோளாக இருக்குமேயன்றி வேறேதும் இருக்காது

அதே மாதிரி தன்னிடம் நிலம் வாங்கினால் தாங்கள் தான் வீடுகட்டி தருவோம் என அடம் பிடிக்கும் முகவர்களை புரோக்கர்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் ஏனெனில் தேவையில்லாமல் 4-8 லட்சம் அனாவசியமாக நமக்கு செலவாகும்

கவர்மெண்ட் மானியத்தையும் சிலர் லாபமாக பார்த்து கொள்கிறார்கள்

நீங்கள் பல வருடம் கடினமாக உழைத்த பணத்தை சீக்கரமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இழந்து விடாதீர்கள், உங்கள் கனவு இல்லத்தை நீங்களே தீர்மானித்து சிறப்பானதாக உருவாக்குங்கள்

திஸ் மீம் கிரியேட்டர்ஸ் 🤣🤣🤣
17/05/2020

திஸ் மீம் கிரியேட்டர்ஸ் 🤣🤣🤣

லாக் டவுன டோட்டலா எடுத்துட்டா மக்கள் அதிகம் பாதிக்கபோற தமிழ்நாடு மாவட்டங்கள்- திண்டுக்கல்,நீலகிரி மாவட்ஙகள் தான்,ரிலாக்ஸ...
11/05/2020

லாக் டவுன டோட்டலா எடுத்துட்டா மக்கள் அதிகம் பாதிக்கபோற தமிழ்நாடு மாவட்டங்கள்- திண்டுக்கல்,நீலகிரி மாவட்ஙகள் தான்,

ரிலாக்ஸ் பண்ணனும்னு கொடைக்கானல்ல ஏறி கொரோனாவ இறக்கி விட்ருவானுக அப்புறம் கொரோனாவோட நாம கும்மியடிக்க வேண்டியது தான் 😴😞😪

உலகத்துல சந்தோஷமான விஷயம் ரெண்டு.. ஒன்னு திண்டுக்கல் காரனா இருக்கிறது.. இன்னொன்னு திண்டுக்கல்லயே இருக்கிறது....- பபி
07/05/2020

உலகத்துல சந்தோஷமான விஷயம் ரெண்டு.. ஒன்னு திண்டுக்கல் காரனா இருக்கிறது.. இன்னொன்னு திண்டுக்கல்லயே இருக்கிறது....

- பபி

தெரிந்து கொள்வோம்:சிறுமலையை பலரும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது என நினைத்திருப்போம் ஆனால் உண்மையில் அது கிழக்கு தொடர...
04/05/2020

தெரிந்து கொள்வோம்:
சிறுமலையை பலரும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது என நினைத்திருப்போம் ஆனால் உண்மையில் அது கிழக்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது

சிறுமலையும்,கறந்தமலையும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள மலைகள்

02/05/2020

புரோக்கரின் புருடா:-

Gtn college அருகில் உறவினர் ஒருவர் அவருடைய நிலத்தை விற்க போறதா சொல்லிட்டு இருந்தார் ஏதோ அவசர தேவைக்காக,1500சதுர அடி நிலம் சதுர அடிக்கு 600க்கு விற்பதாய் உறவினர்களிடம் சொல்லி வைத்திருந்தார்,
அவருடன் நாங்கள் சில வருசமா சில மனஸ்தாபங்களால் பேசவில்லை இருவரது வீட்டிலும்

அந்த நிலத்தை வாங்கலாம் என பக்கத்து வீடு மற்றும் உறவினர்களிடம் சொல்லி வைத்திருந்தோம் அந்த விசயம் லேண்ட் ஓனருக்கும் தெரியும் ,விலையும் எங்களுக்கு தெரிந்ததால் பணத்தை ரெடி பண்ணிட்டு இருந்தோம்,
சில நாளில் ஒரு புரோக்கர் (எப்டி தான் அடுத்தவங்க நிலம் வாங்க போறாங்கனு கண்டு பிடிக்கறானுகனு தெரில)நிலத்தை கம்மியான விலையில் வாங்கி தருவதாக கூறினார் சரி இன்னும் கம்மியா பேசுவார் போலனு விலைய பேசிட்டு சொல்லுங்கனு அனுப்பிட்டோம(லேண்ட் ஓனர் எங்கள் உறவினர்னு புரோக்கருக்கு தெரியாது)

புரோக்கரும் அன்று மாலையே கால் பண்ணினார் 900ரூபாய் சொன்னாரு நான் பேசி 850க்கு முடிச்சுட்டேன் நீங்க சொன்னா நாலைக்கே அட்வான்ஸ் போட்றலாம்னு சொன்னார் சரி வைங்க நான் நல்ல முடிவ சொல்றேனு சொல்லலிட்டு வைச்சுட்டேன்,

அடுத்த நாள் நான் எனது உறவினர் ஒருவருடன் அந்த லேண்ட் விற்கும் உறவினர் வீட்டுக்கே சென்று 600க்கு விக்கறனு சொன்னதால பணத்த ரெடி பண்ணினோம் இப்போ 850க்கு சொன்னா எப்டி வாங்குறதுனு கேட்டோம்,
அந்தாளு புரோக்கர் தான் 650க்கு வித்து தாரேனு சொன்னான் மத்தபடி எந்த விலையும் எனக்கு தெரியாதுனு சொல்லிட்டார்
அப்போதான் புரிந்தது புரோக்கரின் புருடா வேலைகள்

நாம கஷ்டபட்டு உழைச்ச காச இவனுக 20ஓவா போன் கால்ல பேசி ரேட்ட ஏத்திவிட்டு லட்சத்துல கமிசன் பாத்துருவானுக
250*1500=3,75,000 ஏத்தி விட்ருக்கானுக கன்டாரோலிக

அதனால நிலத்தை விற்பதாக இருந்தால் Olx,Quikr,sulekha,99acres,MagicBricks போன்ற பல இணனைய தளங்கள் இலவச வசதியை தருகிறது உங்கள் ப்ராபர்டியை விற்பதற்கு ஆன்லைன் சைட்டுகள் உள்ளன இதன் மூலம் விளம்பரம் செய்ய அதில் போஸ்ட் செய்து நிலத்தை நியாயமான விலையில் விற்று கொள்ளுங்கள் விற்பவருக்கும்,வாங்குவோருக்கும் மன நிம்மதியாக இருக்கும்,

உழைத்து வாழுங்கள் புரோக்கர் 🌸ழுத்திகளே வாயில வடசுட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்

நேற்று நண்பர்களுடன் இணைந்து 75 குடும்பங்களுக்கு காய்கறிகள் வாங்கி கொடுக்க பட்டன, தங்களால் இயன்ற உதவியை செய்த நண்பர்கள் அ...
02/05/2020

நேற்று நண்பர்களுடன் இணைந்து 75 குடும்பங்களுக்கு காய்கறிகள் வாங்கி கொடுக்க பட்டன, தங்களால் இயன்ற உதவியை செய்த நண்பர்கள் அணைவருக்கும் நன்றி 🙏🙏

திண்டுக்கல்ல ஒரு ஊரின் பெயர்
23/04/2020

திண்டுக்கல்ல ஒரு ஊரின் பெயர்

Address

GTN Nagar
Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul Holland of Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category