Ganesh Muthuraja

Directions

Ganesh Muthuraja ��,,, �
உடனுக்குடன் உண்மை தகவல்,,,, Ganesh muthuraja,,,,

15/09/2026

இவரை மறந்துவிட்டோம்.. 2016 இல் 23 தங்கப்பதக்கங்களை ஒரே மேடையில் அள்ளிய Dr. Mythily S🎖️

23 Gold Medals
Faculty of Medicine, University of Colombo.

11/09/2026

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மகள்.

கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது அபாரமான கல்விச் சாதனைகள் மூலம் 16 தங்கப் பதக்கங்களை வென்று Dr. ஹாசினி சாதனை படைத்துள்ளார்.

MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உட்பட ஐந்து பாடப்பிரிவுகளிலும் முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மருத்துவக் கல்வியில் தொடர்ச்சியாக சிறந்து விளங்கி, பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்று 16 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் உச்சக்கட்ட சான்றாகும்.

ஒரே பட்டமளிப்பு விழாவில் 16 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள Dr. ஹாசினியின் இந்த சாதனை, அவரது கல்விப் பயணத்தில் மட்டுமன்றி, இலங்கையின் மருத்துவத் துறைக்கே ஒரு பெருமைமிக்க அடையாளமாகும்.

இலங்கைக்கு பெருமை சேர்த்த Dr. ஹாசினிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

02/09/2026

ஒரு நாள் சந்தோஷமா போயிட்டு வரட்டும் -சௌமியா அன்புமணி

Ganesh muthuraja

02/09/2026

தேர்வு அறையில் காதல்!

பையன், பெண்ணுக்குத் தேர்வில் மோசடி செய்ய உதவினான். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், தேர்வு முடிவுகள் வந்தபோது இருவரும் தோல்வியடைந்தனர். 😂😂

01/09/2026

மருத்துவமனையில் அமைதியா இருக்குற ஒரு மெஷின், உள்ளே ஒருத்தர் நிம்மதியா படுத்திருக்கார். ஆனா அந்த மெஷினுக்குள்ள பூமியோட காந்த சக்தியை விட 30,000 முதல் 1,40,000 மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு காந்தப்புலம் இயங்கிட்டு இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா?

நாம பேசுறது MRI மெஷின் பத்தி தான்.

வெளியில இருந்து பார்க்க சாதாரண மருத்துவ கருவி மாதிரி தெரியும். ஆனா இதோட தொழில்நுட்பம் அவ்வளவு சிக்கலானது. அதனால தான் இத்தனை வருஷமா உலகத்துல ஒரு சில நாடுகள், ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் தான் இதை உருவாக்குற திறமை இருந்துச்சு. இப்போ அந்த வரிசையில இந்தியாவும் தன்னோட சொந்த MRI மெஷினை உருவாக்கி பெரிய சாதனை படைச்சிட்டு வருது.

சாதாரணமா நாம பயன்படுத்துற 1.5 Tesla MRI மெஷினோட காந்தப்புலம், பூமியோட காந்தப்புலத்தை விட சுமார் 30,000 மடங்கு அதிகம். பூமியையே சுத்தி இருக்குற அந்த கண்ணுக்கு தெரியாத சக்தியை விட பல ஆயிரம் மடங்கு சக்தியை, ஒரு ஆஸ்பத்திரி ரூமுக்குள்ள ம

01/09/2026

“மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால்
கொடுத்த அமைச்சரின் மனிதநேயம்!” 🙏❤️

🤩😍

01/09/2026

🙏ஒரு அப்பா இல்லாத என் மகளின் பிறந்தநாள் இது அண்ணா...🎂உங்களின் வாழ்த்துக்கள் முடிந்தால் சொல்லுங்க🙏
அவர் விட்டுட்டு போன என் மகளை அவரோட நினைவுகளோடயே வாழ்த்துறேன். இவங்க வாழ்க்கை சிறப்பா அமைய உங்க எல்லாரோட அன்பும் ஆசீர்வாதமும் வேணும். ❤️
என் பசங்களோட ஒவ்வொரு சிரிப்பிலும் அவரோட முகத்தையே நான் பார்க்குறேன். அவர் நேர்ல இல்லனாலும் மேல இருந்து எங்களை பாத்துட்டு தான் இருப்பாருன்னு நம்புறேன். 🥹
இவங்களுக்கு அம்மாவாவும் அப்பாவாவும் இருந்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர்றது தான் அவருக்கு நான் செய்யுற மரியாதை.✨

31/08/2026

எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி
சிறப்பாக செயல்படுகிறார் என்று
யாரெல்லாம் நினைக்கிறீங்க.?


Ganesh muthuraja

31/08/2026

ஒரே பள்ளியில் 25 ஆண்டு காலம் சிறப்பாக பணிபுரிந்த சாந்தி டீச்சருக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க....

Address

Dindigul Ayyalur
Dindigul
624801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganesh Muthuraja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share