Aam Aadmi Party rattiyapatty Dindigul

Aam Aadmi Party rattiyapatty Dindigul Aam Aadmi Party aims to restore power to the people, so as to realize the promise of Swaraj enshrined in our constitution.

17/01/2025

TOMB RAIDERS டாம்ப் ரைடர்ஸ் - Action Adventure Movie "set ah playback audio 0.5"

26/08/2020

*நம்பவே முடியவில்லை* ------------ *ஆனால்*------------- --------- *நடக்கிறதே*---------
-🟣⚫ *மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் இணை செயலாளர் என்று சொல்லக்கூடிய Joint Secretary என்கிற பதவியும் உண்டு*.
🔵🟢 *மாநில அளவில் சிறந்து செயலாற்றக்கூடிய IAS/IPS அதிகாரிகள், நன்றாக செயலாற்றும் IRS/IFS அதிகாரிகள் மட்டுமே இந்த இணை செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுவர் மரபு*

🔵🟣 *கடந்த 2019ம் வருடம் பிஜேபி அரசு இந்த இணை செயலாளர்கள் பதவியில்*.
⚫🟣 *தனியார் துறை நிபுணர்களை நியமணம் செய்ய முடிவெடுத்தது*

🟢🔵 *நண்பர்களே* *அதன்படி, 9 தனியார்துறை நிபுணர்கள் (?) இந்த இணை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார்கள்*. 🟣 *அதனால் என்ன என்கிறீர்களா*?.
⚫ *நியமிக்கப்பட்ட அந்த ஒன்பது பேரும்*.
*இயல்பாகவே வேறு வேறு சமூகங்களைச்* *சார்ந்தவர்களாகத்தானே இருக்க முடியும்*?.
*இருக்க வேண்டும்*.!
🌐🟣 ஆனால்.
*சரித்திரம் என்ன சொல்கிறதென்று------பாருங்கள்*-.
இதோ .
*அந்த ஒன்பது மேன்மக்கள்*. பெயர்கள் .
🟣⚫🟣⚫🟣⚫🟣⚫
1.*கோகோலி கோஷ் (பிராமண & உயர்ஜாதி)
2.தினேஷ் ஜகடாலே (பிராமண & உயர்ஜாதி)
3.ஆம்பர் துபே (பிராமண & உயர்ஜாதி)
4.அருண் கோயல் (பிராமண & உயர்ஜாதி)
5.ராஜிவ் சக்சேனா (பிராமண & உயர்ஜாதி)
6.சுஜித் பஜிபாயி (பிராமண & உயர்ஜாதி)
7.சவ்ரப் மிஸ்ரா (பிராமண & உயர்ஜாதி)
8.சுமன் பிரசாத் சிங் (பிராமண & உயர்ஜாதி)
9. *பூஷன் குமார் (பிராமண & உயர்ஜாதி* )
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
🟣 *ஏற்கனவே, மொத்தம் இருக்கும் 275 இணை செயலாளர்களில்* .
⚫ *வெறும் 41 பேர் தான் BC & MBC & SC&ST பிரிவை சார்ந்தவர்கள். 🟣 *மீதி இருக்கும் 234 பேரும் பிராமண & உயர்சாதியினர் & இதர பிரிவினர்*
🔵 *ஒருபக்கம் அண்ணாமலை IPS போன்ற BC பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், தற்சார்பு என்கிற பிராடு விஷ்யங்களுக்காக வேலையில் இருந்து ராஜினாமா* *செய்யவைக்கப் படுகிறார்கள்*.
🌐🔵 *மறுபுறம், அண்ணாமலைகளுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள், தனியார் துறையில் இருந்து உயர்ஜாதி & பிராமணர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது*.

🌐🔵 *இப்படியே இது தொடர்ந்தால்*.
*பிஜேபி ஆட்சியில்,* *இந்தியா முழுமையும் 100% பிராமண & உயர்சாதியினர் கையில் சென்றாலும்*.
*வியப்பதற்கு இல்லை*.

ஏனெனில்,.
🟣⚫ *பிஜேபி என்பது பிராமண & உயர்ஜாதியினருக்காகவே நடத்தப்படுகிற கம்பனியாகிவிட்டது*

Address

Dindigul
624003

Alerts

Be the first to know and let us send you an email when Aam Aadmi Party rattiyapatty Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aam Aadmi Party rattiyapatty Dindigul:

Share