20/02/2023
நேற்று நமது பசியில்லா சின்னாளபட்டி அறக்கட்டளையின் பயனாளிகள் முதியோர் மாற்று திறனாளிகள் மன நலம் பாதிக்கப்பட்டோர் என அனைவரின் பாசிபோக்க சிக்கன் பிரியாணிகளை கொடுத்து உதவிய சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதரர் வழக்கறிஞர் திரு.ரஞ்சித் மற்றும் ஜோசப் ராஜா பிரபு ஆகியோருக்கு நமது அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...❤️❤️❤️🙏🙏🙏