ஐ.பெரியசாமி BA.BGL

ஐ.பெரியசாமி BA.BGL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஐ.பெரியசாமி BA.BGL, Political organisation, govindapuram, Dindigul.

 #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
17/04/2026

#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன்,நத்தம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.கே....
01/04/2026

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன்,
நத்தம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.கே.கே.செல்வக்குமார் அவர்களை வேட்பாளர் அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட போது...

#ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்

20/03/2026
'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் - நமது கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை நேரில் சந்தித்த...
28/02/2026

'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் - நமது கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது.

இன்று 04.02.2026 "உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 10,000 முகாம்கள்  நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பா...
04/02/2026

இன்று 04.02.2026 "உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் தலைவர் கழக தலைவர் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மாண்புமிகு #தளபதியார் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 9809 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையை வழங்கினோம்...

இன்று 03.02.2026 பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், திண்டுக்கல் மணிக்கூண்டிலிருந்து கழக நிர்வாகிகளுடன் அமைதிப்ப...
03/02/2026

இன்று 03.02.2026 பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், திண்டுக்கல் மணிக்கூண்டிலிருந்து கழக நிர்வாகிகளுடன் அமைதிப்பேரணியாக சென்று பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்...

இன்று 02.02.2026 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி, சின்னாளப்பட்டியில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின விழா கால்பந்...
02/02/2026

இன்று 02.02.2026 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி, சின்னாளப்பட்டியில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின விழா கால்பந்து விளையாட்டு போட்டியில் (U-17) மூன்றாம் இடம் பெற்ற தேவாங்கர் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கிய போது...

இன்று 25.01.2026  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டுக்கல் மாநகரம் மணிக்கூண்டில் நடைபெற்ற மொழிப்போர் தியாகி...
25/01/2026

இன்று 25.01.2026 திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திண்டுக்கல் மாநகரம் மணிக்கூண்டில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது...

Address

Govindapuram
Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐ.பெரியசாமி BA.BGL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share