திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி ஒன்றியம்,சாணாா்பட்டி ஊராட்சி,கொண்டன்செட்டிபட்டியில் பாரத ரத்னா Dr.apj அப்துல்கலாம் சேவை மற்றும் இலவச பயிற்சி மையத்தின்(மையம் ) நிறுவனா் P. மருதைகலாம் s/o பொன்னையா,கொண்டன்செட்டிபட்டி,கோணப்பட்டி(po),சாணாா்பட்டி(via(,திண்டுக்கல் மாவட்டம்.பின்கோடு 624 304. 1.நான் 6 ஆண்டுகளாக சமூக பணி செய்துகொண்டுக்இருக்கிறேன்.2011 முதல் இன்று வரை சேவைசெய்துகொண்டுஇருக்கிறது2.
எங்களுடைய பயிற்சி மையத்தின் சிறப்பு அம்சங்கள் ,மாலையில் 5.30 to7.30 மணிவரை இலவச"பயிற்சி நடக்கும் அதில் 5நாட்கள் படிப்பு 2 நாட்கள்(சனி, ஞாயிறு) விளையாட்டு 3.நம்முடைய மையத்தின், முதலில் ஒழுக்கம், பிறகு தான் படிப்பு தினமும் இரண்டு பொது அறிவு (GK), இரண்டு Gramme,கற்று தரப்படும்,புதியதாக தினமுட் 1 ஹிந்தி கற்றுதரப்படும். 4.ஒரு மனு எழுவது,Address எழுதி பழக்குவது, bank செலன் fill பன்னுவது இது போன்ற பயிற்சி கொடுக்கப்படுகிறது, 5.மாணவா்களின் ஆலொசனை கேட்டு அதற்குகேற்ப பயிற்சி அளிக்கப்படும் ,மாணவா்களின் கருத்து box வைத்துள்ளோம்,அதில் அவா்களுடைய கருத்தை எழுதி போடுவாா்கள்,அதை படித்து அதற்கேற்ப சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.6,மாணவா்களின் இலட்சங்களின் கேட்டு அந்த இலட்சத்திற் பயிற்சி அளிக்கிறேம். எடுத்துக்காட்டாக டாக்டராக வேண்டும் என்றால்,அதற்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்போம்,நல்ல டாக்டரை வரவழைத்து நல்ல ஆலோசனை,பயிற்சி அளிக்கப்படும்,இஞ்சினியா்,ஆசிரியா், Army, கலெக்டா்,IAS, நேர்மையான போலிஸ், VAO,இது போன்ற பல அடிப்படை பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். 7.ஒரு மாணவனுக்கு பிறந்தநாள் என்றால் அவன் ஒரு மரங்கன்று நடவைப்பது அதை கன்னும் கருத்துமாகவளா்ப்பது,
8.நான் மாணவகளுக்கு சுத்ததை சொல்லிதா்வேன், நான் மாணவா்கள் வீட்டை நேராக சென்று வீடு,வாசல் வீதி சுத்தமாக வைக்கே சொல்வேன், 9, நமது மையத்தின் ஒலிம்பிக் அளவில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும் 1.யோகா2.கராத்தே,3.குண்டு ஏறிதல்,4.ஈட்டி ஏறிதல் 5.ஒட்டப்பந்தயம்,6. செட்டியில் ஹாக், 7.செஸ்,மற்றும் 8.கோரம்போடு,9. skipping,10.Ring ball 11,நீச்சல் இது விளையாட்டி போட்டி நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு அப்துல் photo போட்டு மெடல்,கோப்பை வழங்கப்படும், டிபன் பாக்ஸ்,டம்ளா், பேக்கு, பாிசு கொடுத்து ஊற்சாக கொடுத்துள்ளாா்,10.மாணவா்களுக்கு தினமும் நன்றாக படிக்கும், அமைதியாக இருக்கும் மாணவா்களுக்கு பாிசு நோட்டு ,லெட்,மற்றும் முருக்கு மிட்டாய் அப்பளம் இது போன்ற பாிசு கொடுத்து நன்றாக(ஒழுக்கமாக)படிக்கே வைப்பது, 11. 15 நாளைக்கு ஒரு தடவை நல்ல சினிமா டிவில் படம் ஒட்டப்படும்,சமுத்திரகனி படம் அதாவது, சாட்டை, அப்பா, இது மாதிரி தத்துவ படம் ஒட்டப்படும், 12.மாதம் இருமுறை மாணவா்களுக்கு இலவசமாக"மருத்துவம் பாா்க்கப்படும், 13.மாணவா்களை சேவைமணப்பான்மைவுடன் சொல்லிகொடுப்போம்,அவா்களைய்யும் சேவை ஆற்றே கற்று தருவோம், 14. எங்களுடைய நோக்கம் என்னவென்றால் மாணவா்கள் முலம் அந்அந்த கிராடங்களை வளா்ச்சிஅடைய்ய செய்வும், மேலும் அப்துல்கலாம் சொன்னா 10 உறுதிமொழிகளை நிறைவேற்றேம்