BJP Dindigul west Official

BJP Dindigul west Official திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பாஜக

06/11/2024
TRUMP = TRIMUPH 💥
06/11/2024

TRUMP = TRIMUPH 💥

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த இனிய திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட நல்வாழ்...
31/10/2024

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த இனிய திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட நல்வாழ்த்துக்கள்!

Power of Narendra Modi jii💥💥🧡💚
30/10/2024

Power of Narendra Modi jii💥💥🧡💚

One vs Others 🧡💚  🚩
29/10/2024

One vs Others 🧡💚
🚩

வெள்ளிங்கிரி மலை ஏற முன்கட்டனம் 5099 ருபாய் ....(ரம்ஜானுக்கு நோம்பு கஞ்சி ஊத்த அரிசி இலவசம்)அப்பிடியே பழனி மலை ஏற 10500 ...
27/10/2024

வெள்ளிங்கிரி மலை ஏற முன்கட்டனம் 5099 ருபாய் ....
(ரம்ஜானுக்கு நோம்பு கஞ்சி ஊத்த அரிசி இலவசம்)

அப்பிடியே பழனி மலை ஏற 10500 போடு நைனா ...

கொஞ்சமாவது சூடு சொறனை வருதான்னு பாப்போம் இந்த இந்துக்களுக்கு........

25/10/2024

வன்ம் அரசியலை முன்வைக்கும் வாரிசு -க்கு நடு மேடையில் தமிழ்த்தாயே புகட்டிய பாடம்!

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தப்பும் தவறுமாக பாடப்படுகிறது... திருடனுக்கு தேள் கொட்டியதை போல கப்சிப் என விழித்துக் கொண்டிருக்கிறார் வாரிசு அடிப்படையில் பதவி வாங்கி துணை முதல்வாரான திரு. ...

திமுக தனது சுயலாபத்திற்காக மட்டுமே, இன்னும் சொல்லப் போனால் ஒரு குடும்ப நலனுக்கு மட்டுமேதான் "தமிழ், தமிழ் பற்று, தமிழ்த்தாய்" என்பதையெல்லாம் பயன்படுத்துகிறது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!

ஆகையால், கண்டிப்பாக இது ஏதோ தற்செயலாக நடந்த தவறல்ல! என்னை வைத்து இனியும் உன் ஈன அரசியலை செய்யாதே" என தமிழ்த்தாயே விடுக்கும் எச்சரிக்கையாக அவர்கள் கொள்ள வேண்டும்..!

உண்மையிலேயே தமிழ்த்தாய் மீது பற்றும் மரியாதையும் இருந்தால், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது மகனை கண்டித்து அறிக்கை வெளியிடுவாரா? அல்லது... தமிழ்த்தாயாவது! வாழ்த்தாவது! என் மகன் மனம் கோணாமல் இருப்பதே தான் முக்கியமென மௌனம் சாதிப்பாரா?

இனியாவது "Karma is a boomerang" என்பதை உணர்ந்து அப்பாவும்-மகனும் அரசியல் செய்வார்களா???

நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடிச்சது மாதிரி இருக்கு - இளவரசர் 😂
25/10/2024

நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடிச்சது மாதிரி இருக்கு - இளவரசர் 😂

இமாலய இலக்கை எட்டிப்பிடித்த பாஜக!
22/10/2024

இமாலய இலக்கை எட்டிப்பிடித்த பாஜக!

எம் தலைவனின் தளபதியே... பாஜக-வை அரியணையில் அமரவைத்த எங்களின் அதிரடி நாயகனே...💥 தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
22/10/2024

எம் தலைவனின் தளபதியே... பாஜக-வை அரியணையில் அமரவைத்த எங்களின் அதிரடி நாயகனே...💥 தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🧡💚
Amitshajiii
🚩🚩

🧡💚
22/10/2024

🧡💚

Address

Palani
Dindigul
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Dindigul west Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP Dindigul west Official:

Share