ஜி. தும்மலப்பட்டி G.Thummalapatti

  • Home
  • India
  • Dindigul
  • ஜி. தும்மலப்பட்டி G.Thummalapatti

ஜி. தும்மலப்பட்டி G.Thummalapatti ஜி. தும்மலப்பட்டி G.Thummalapatti Village - 624202

20/01/2025

நமது ஊரில் கோபால் சுவாமி கோவில் போகும் வழியில் உள்ள கண்மாயில் மணல் திருட்டு நடக்கிறது

26/04/2022
அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும்படி கேட்டுக்கொள்கிறேன்
04/12/2021

அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும்படி கேட்டுக்கொள்கிறேன்

நமது ஊர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 15-11-2021 அன்று நடைபெறுகிறது
10/11/2021

நமது ஊர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 15-11-2021 அன்று நடைபெறுகிறது

நமது ஊர் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
03/11/2021

நமது ஊர் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நமது கிராமத்தில், மருத்துவ முகாம் இனிதாய் நடைபெறுகிறது
31/10/2021

நமது கிராமத்தில், மருத்துவ முகாம் இனிதாய் நடைபெறுகிறது

நாளை நமது கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது
29/10/2021

நாளை நமது கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

நமது கிராமத்தில், இலவச மருத்துவ முகாம் 31-10-2021 ஞாயிறு அன்று நடைபெறுகிறது
29/10/2021

நமது கிராமத்தில், இலவச மருத்துவ முகாம் 31-10-2021 ஞாயிறு அன்று நடைபெறுகிறது

நமது கிராமத்தில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நமது கிராமத்தில் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வக...
27/10/2021

நமது கிராமத்தில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நமது கிராமத்தில் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தால், காவல் துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது

17/09/2021

நமது கிராம தபால் அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டுடன் செல் நம்பர்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் தவறாமல் கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்
11/09/2021

அனைவரும் தவறாமல் கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்

Address

G. Thummalapatti
Dindigul
624202

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜி. தும்மலப்பட்டி G.Thummalapatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share