CSC Dindigul

CSC Dindigul New Announcement and Clarification for CSC VLE's

06/05/2022
1. *முதலமைச்சா் காப்பீட்டு அட்டை* மட்டும்தான இருக்கு என்கிட்ட *பாரதபிரதமாின் ரூ.5,00,000/-* அட்டை இல்லையே எங்கே? எப்படி ...
28/07/2020

1. *முதலமைச்சா் காப்பீட்டு அட்டை* மட்டும்தான இருக்கு என்கிட்ட *பாரதபிரதமாின் ரூ.5,00,000/-* அட்டை இல்லையே எங்கே? எப்படி பெறுவது?

2.என்கிட்ட முதலமைச்சா் காப்பீட்டு அட்டையே இல்லை நான் எங்க போறது?

3.என்கிட்ட முதலமைச்சா் காப்பீட்டு அட்டையோ இல்ல கலைஞா் காப்பீட்டு அட்டையோ இருந்தா மாதியி நியாபகம் ஆனா இப்ப எங்க இருக்குனே தொிய நா என்ன செய்ய?

*உங்கள் பல வண்ண சந்தேகங்கள்* எல்லவற்றிற்கும் பதில் இங்கே...

பிரதான் மந்திாி ஜன் ஆரோக்கிய யோஜனா - முதலமைச்சா் விாிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

22/07/2020

*பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில்* பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

*நெல்* மற்றும் *மக்கா சோளத்திற்கான கடைசி தேதி 31-07-2020*

தேவையான ஆணங்கள்.
*1.அடங்கள்*
*2.ஆதார்கார்டு*
*3.வங்கி கணக்குபுத்தகம்*
*4.கம்ப்யூட்டர் சிட்டா*
மற்றும் மொபைல் எண்.

உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தை தெறிந்து கொள்ள https://locator.csccloud.in/

சிலுவத்தூர் கிராமம் அதிகாரிபட்டியில் செயல்பட்டு வரும்   VLE, FasalBhimaYojana திட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்து...
01/07/2020

சிலுவத்தூர் கிராமம் அதிகாரிபட்டியில் செயல்பட்டு வரும் VLE, FasalBhimaYojana திட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ளார்.

பயிர்: நெல்
காப்பீடு அளவு: 0.61ஹெக்
ப்ரீமியம் தொகை: ரூ.855/-

UTI Pan la Morpho Device Use பன்னி எப்படி Re Authandicate பன்றதுனு இந்த வீடியோ பாத்து பயன்படுத்திக்கங்க...மறக்காம Subscr...
14/06/2020

UTI Pan la Morpho Device Use பன்னி எப்படி Re Authandicate பன்றதுனு இந்த வீடியோ பாத்து பயன்படுத்திக்கங்க...

மறக்காம Subscribe பன்னிருங்க 🙏

கருத்துகளை கமண்ட் பன்னுங்க

Here how to Use Morpho Device on CSC UTI PAN Re-Authenticate. RD Link: https://drive.google.com/open?id=1BvFdVnz5Xy1IuwQLxDqMOqS4kLuOO4xJ LocalHost IP Addres...

08/06/2020

வந்தாச்சு *கரீப்-2020* *பிரதான் மந்திரி ஃபாசல் பீம யோஜனா* பயிர் காப்பீட்டு திட்டத்தில் உங்கள் பயிரின் மதிப்பை பாதுகாத்திடுங்கள்... இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் உழைப்பிற்கும் பயிருக்கும் முழு பாதுகாப்பு கிடைக்கும்...

பயிரும், *விவசாயி செலுத்த வேண்டிய காப்பீட்டு தொகை*, அரசு செலுத்தும் தொகை மற்றும் *கிடைக்கும் பலனும்*

*ஏக்கருக்கு*

சோளம் - *ரூ.167/-* (ரூ.1926/-) - *ரூ.8302/-*

மக்கா சோளம் - *ரூ.497/-* (ரூ.2629) - *ரூ.24808/-*

உளுந்து/பாசிப்பயிரு- *ரூ.332/-* (ரூ.1842/-) - *ரூ.16556/-*

நிலக்கடலை - *ரூ.422/-* (ரூ.1680/-) *ரூ.21057/-*

*தேவையான ஆவணம்*

1)ஆதார்கார்டு*
2)சிட்டா*
3)அடங்கல்*
4)வங்கி கணக்கு புத்தகம்*
5)மொபைல் எண்*

*பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவரே பயனாளியாவார்*

*குத்தகைதாரர், பட்டா மாற்றாமல் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கண்டிப்பாக அடங்கலில் தங்கள் பெயரில் விவசாயம் செய்து வருகிறீர்கள் என குறிப்பிட்டு அடங்கல் வாங்க வேண்டும்*

*விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/07/2020*

உடனே உங்கள் அருகில் உள்ள *CSC இ சேவை மையத்தினை* அணுகவும்.

Address

Dindigul
624001

Alerts

Be the first to know and let us send you an email when CSC Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CSC Dindigul:

Share

Category