S.Gandhirajan MLA Fans

S.Gandhirajan MLA Fans Vedasandur MLA

14/06/2024

இரத்த தானம் செய்யுங்கள், ஒருவரின் இதயத்துடிப்புக்கு காரணமாக இருங்கள்.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யலூர் பேருந்து நிலைய...
30/04/2024

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யலூர் பேருந்து நிலையத்தில், இன்று நீர்மோர் பந்தலை

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அண்ணன் திரு. R Sakkarapani அவர்கள் தலைமையில் திறந்து வைத்து சிறப்பித்தோம்.

இந்நிகழ்வின்போது உடன் ஒன்றிய & பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழக மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் & பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



DMK ITWing DMK Dindigul DMK - Dravida Munnetra Kazhagam Chief Minister of Tamil Nadu DMK Youth Wing M. K. Stalin Udhayanidhi Stalin ஐ.பெரியசாமி BA.BGL I.P.Senthilkumar MABL MLA Jothimani Sennimalai S. Gandhi Rajan

30/04/2024
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரியோடு பேருந்து நிலையத...
30/04/2024

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரியோடு பேருந்து நிலையத்தில், இன்று நீர்மோர் பந்தலை

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அண்ணன் திரு. R Sakkarapani அவர்கள் தலைமையில் திறந்து வைத்து சிறப்பித்தோம்.

இந்நிகழ்வின்போது உடன் ஒன்றிய & பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழக மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் & பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



DMK ITWing DMK Dindigul DMK Youth Wing Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin ஐ.பெரியசாமி BA.BGL I.P.Senthilkumar MABL MLA Jothimani Sennimalai S. Gandhi Rajan

 #கரூர் நாடாளுமன்ற தொகுதி, திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் காங்கிரஸ்  வேட்பாளர் அக்கா செல்வி. Jothimani Sennimala...
27/03/2024

#கரூர் நாடாளுமன்ற தொகுதி,
திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்கா செல்வி. Jothimani Sennimalai அவர்களை,

இன்று நடைபெற்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. ஐ.பெரியசாமி BA.BGL அவர்கள் மற்றும் R Sakkarapani அவர்கள்

வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S. Gandhi Rajan ஆகியோர் இணைந்து கழக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்து உரையாடினார்கள்.

இந்நிகழ்வின்போது மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின்  #கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா 🏴🚩🙏🙏💥💥
27/03/2024

திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் #கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா 🏴🚩🙏🙏💥💥

26/03/2024

இன்று 25.03.2024
திமுக தலைமையிலான
INDIA-கூட்டணியின்
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றி வேட்பாளர்
தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்புமனுவை அளித்த போது...உடன்
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்
தோழர். #பாலகிருஷ்ணன், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர்
்கரபாணி அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள்...

கரூர் பாராளுமன்ற தொகுதிஇந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அக்கா செல்வி Jothimani Sennimalai அவர்கள் நமது வேடசந்தூர் சட...
26/03/2024

கரூர் பாராளுமன்ற தொகுதி
இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அக்கா செல்வி Jothimani Sennimalai அவர்கள் நமது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S. Gandhi Rajan அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்கள்🙏🙏🏴🚩💐💐

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிவெரியம்பட்டியில் நடைபெற்ற திரு  #மணிவேல்_நாகராணி அவர்கள் இல்ல காதணி விழாவில் நமது வேடசந்தூர் ச...
20/03/2024

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி
வெரியம்பட்டியில் நடைபெற்ற திரு #மணிவேல்_நாகராணி அவர்கள் இல்ல காதணி விழாவில் நமது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு S. Gandhi Rajan அவர்கள் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்கள்..

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிகுஜிலியம்பாறை ஒன்றியம் ூடலூர் கிராமம்ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ முனியப்ப சுவாமி கோ...
20/03/2024

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி
குஜிலியம்பாறை ஒன்றியம்
ூடலூர் கிராமம்
ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் நமது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S. Gandhi Rajan அவர்கள் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு இறையருள் பெற்றார்கள்..

ரெட்டியார் சத்திரம் ஒன்றியம்நடுப்பட்டி ஊராட்சிகன்னடம்பட்டி கிராமத்தில் உள்ளஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மு...
20/03/2024

ரெட்டியார் சத்திரம் ஒன்றியம்
நடுப்பட்டி ஊராட்சி
கன்னடம்பட்டி கிராமத்தில் உள்ள
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் நமது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S. Gandhi Rajan அவர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றார்கள்..

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிவடமதுரை ஒன்றியம் ாறைபட்டி கிராமம்மண்டு காளியம்மன் கோயில் திருவிழாவில் நமது வேடசந்தூர் சட்டமன்ற...
20/03/2024

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி
வடமதுரை ஒன்றியம்
ாறைபட்டி கிராமம்
மண்டு காளியம்மன் கோயில் திருவிழாவில் நமது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S. Gandhi Rajan அவர்கள் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு இறையருள் பெற்றார்கள்..

Address

Vedasandur
Dindigul
624710

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.Gandhirajan MLA Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to S.Gandhirajan MLA Fans:

Share