நினைவுகள்

நினைவுகள் உன் நினைவுகளை சுமக்கும் என் இதயம்... ❤?

எந்தன் காதல் சில கேள்விக்குறிகளும் ?? ஆச்சரியகுறிகளும்  !!நிறைந்ததடி நீ வந்து முற்றுபுள்ளி வைத்துவிடாதே 🌹
02/08/2018

எந்தன் காதல் சில கேள்விக்குறிகளும் ?? ஆச்சரியகுறிகளும் !!
நிறைந்ததடி நீ வந்து
முற்றுபுள்ளி வைத்துவிடாதே 🌹

கதை கதையாய் கதைத்துவிட்டுகாரணமின்றி சிரிப்பாள் கண்ணுக்குள் காதலையும் மண்ணுக்குள் உடலையும் விதைத்துச் சென்றவள் அவள் 😢😢 #க...
13/06/2018

கதை கதையாய் கதைத்துவிட்டு
காரணமின்றி சிரிப்பாள் கண்ணுக்குள் காதலையும் மண்ணுக்குள் உடலையும் விதைத்துச் சென்றவள் அவள் 😢😢

#கார்த்திக்_சுகன்

கருமை சூழ் மேகம் காரணமாய் பொழிய காதல் கொண்டவள் குடை பிடிக்கிறாள் குளிந்துவிட்ட மனமோ கருப்பு வெள்ளை விழிகளுக்கு விருந்தான...
27/05/2018

கருமை சூழ் மேகம் காரணமாய் பொழிய காதல் கொண்டவள் குடை பிடிக்கிறாள் குளிந்துவிட்ட மனமோ கருப்பு வெள்ளை விழிகளுக்கு விருந்தானதோ..

#என்னவள் என்னோடு

மஞ்சளும் குங்குமமும்மருதாணியிட்ட விழிகளும் சொன்னதடி நீ மறந்து போன காதலையெல்லாம்.. #நினைவாய் நீ
22/05/2018

மஞ்சளும் குங்குமமும்
மருதாணியிட்ட விழிகளும் சொன்னதடி நீ மறந்து போன
காதலையெல்லாம்..

#நினைவாய் நீ

சாலையோர பூவெல்லாம் சாய்ந்தெனவோ சாரலாய் நீ வந்த தருணம் மண்னை முத்தமிட்ட பின்னும் மறக்காதடி உந்தன் காதல்....
13/04/2018

சாலையோர பூவெல்லாம்
சாய்ந்தெனவோ சாரலாய் நீ
வந்த தருணம் மண்னை முத்தமிட்ட பின்னும் மறக்காதடி உந்தன் காதல்....

சன்னலோர இருக்கைகள் நனைந்து போதும் அமர மறுப்பதில்லையே கம்பியில் சொட்டிடும் மழைத்துளிகள் ரசித்தபடியே ஊர்ந்துசெல்லும் பேருந...
30/03/2018

சன்னலோர இருக்கைகள் நனைந்து போதும் அமர மறுப்பதில்லையே கம்பியில் சொட்டிடும் மழைத்துளிகள் ரசித்தபடியே ஊர்ந்துசெல்லும் பேருந்து..



#மழைக் காதலன்

விழிகளை குளமாக்கி விதியென்னும் தூண்டிலில் விண்மீன் பிடிக்க நினைக்கிறாய் விலகி நிற்கும் நிலவோ விடாமல் துரத்துதடி .. #கார்...
25/03/2018

விழிகளை குளமாக்கி விதியென்னும் தூண்டிலில் விண்மீன் பிடிக்க நினைக்கிறாய் விலகி நிற்கும் நிலவோ விடாமல் துரத்துதடி ..

#கார்த்திக்

கொள்ளை அழகி என்னை கொலை செய்துவிட்டுஇதயச்சிறையில் அடைபட்டுக்கிடக்க போகிறாள்.. #ஆயுள்_கைதியாய்
21/02/2017

கொள்ளை அழகி
என்னை கொலை செய்துவிட்டு
இதயச்சிறையில் அடைபட்டுக்
கிடக்க போகிறாள்..

#ஆயுள்_கைதியாய்

இனி யாரையும் நேசிப்பதற்கு இடமில்லைஉன் நினைவுகளால் புதைந்து போன இதயம்..!!
16/02/2017

இனி யாரையும்
நேசிப்பதற்கு இடமில்லை
உன் நினைவுகளால் புதைந்து
போன இதயம்..!!

காதல் 💐காகிதத்தில் எழுதிகண்ணீரில் நனைந்துபோன எழுத்துக்கள் அவை..💐அழிந்து போனாலும் அழியா நினைவுகளாய் நெஞ்சில் மட்டும்..💐 #...
05/12/2016

காதல் 💐

காகிதத்தில் எழுதி
கண்ணீரில் நனைந்து
போன எழுத்துக்கள்
அவை..💐
அழிந்து போனாலும்
அழியா நினைவுகளாய்
நெஞ்சில் மட்டும்..💐

#கார்த்திக்

வலிகள் நிறைந்ததுவாழ்கை என்றாலும்மருந்தாய் நீ இருப்பாய்இருப்பதாலே இனிக்குதடிவாழ்கை..♥
07/10/2016

வலிகள் நிறைந்தது
வாழ்கை என்றாலும்
மருந்தாய் நீ இருப்பாய்
இருப்பதாலே இனிக்குதடி
வாழ்கை..

தனிமை பிடிக்கிறதுதனியே நடக்கையில் தவிப்புகள் அழகாகிறதுஉணர்ந்தேன் என்னுள் அவள் என்று..♥ #என்னவளே
10/09/2016

தனிமை பிடிக்கிறது
தனியே நடக்கையில்
தவிப்புகள் அழகாகிறது
உணர்ந்தேன் என்னுள்
அவள் என்று..♥

#என்னவளே

Address

Dharmapuri
ZIPCODE

Website

Alerts

Be the first to know and let us send you an email when நினைவுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category