TVK Palacode Constituency

TVK Palacode Constituency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TVK Palacode Constituency, Political Party, Palacode, Dharmapuri.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு - த.வெ.க | Official account of Palacode Constituency Tamilaga Vettri Kazhagam - TVK

தருமபுரி மாவட்டத்தில் அரசு மகளிர் செவிலியர் கல்லூரி அமைக்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர...
05/09/2026

தருமபுரி மாவட்டத்தில் அரசு மகளிர் செவிலியர் கல்லூரி அமைக்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

நேற்று 17.08.2026 மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தருமபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமை...
18/08/2026

நேற்று 17.08.2026 மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தருமபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான திரு. P. ராஜ்குமார் அவர்களை பாலக்கோடு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான திரு. M. குமார் அவர்கள் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் பல ஆண்டு நிறைவேறா கோரிக்கைகளான எண்ணேக்கொல் புதூர் திட்டம் மற்றும் பாலக்கோடு சர்க்கரை ஆலை போன்ற பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர கோரிக்கை வைக்கப்பட்டது.

17/08/2026

Address

Palacode
Dharmapuri
636808

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Palacode Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share