25/02/2026
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஜூடோ விளையாட்டுப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த அக்டோபர் மாதம் 2025-ல் நடைபெற்றது. இதில் நியூட்டன்'ஸ் ஆப்பிள் பப்ளிக் பள்ளியைச் சார்ந்த மாணவிகள் ஸ்ரீ மகிஷா மற்றும் ஸ்வேதா மாநில அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வாகி கலந்து கொண்டனர். அதில் இரு மாணவிகளுக்கும் தலா ₹5 லட்சம் முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ செலவுடன் கூடிய தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🥋 State-Level Success & Recognition for Our Judo Stars! 🌟
We are bursting with pride to announce that Newton's Apple Public School students, Sri Mahisha and Swetha, have made their mark at the State-level Chief Minister's Trophy Judo Competition held at Nehru Indoor Stadium, Chennai (Oct 2025)!
Their dedication to the sport has earned them prestigious support from the government. Both athletes have been awarded:
✅ ₹5 Lakhs Personal Accident Insurance Coverage
✅ Medical coverage for sportspersons under the CM’s scheme
This is a huge step in their sporting careers and a proud moment for our school family. Keep fighting and shining, girls! 💪🏆