10/03/2026
தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என நடத்திய வாக்கெடுப்பில்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அவர்கள் தான் என 43% வாக்களித்து மக்கள் தீர்ப்பை வென்ற நிலையில்,
தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது பொம்மை முதல்வர் பெயரை போட்டு 43% என முடிவை மாற்றி பொய்யாக வெளியிட்டுள்ளது.
ஊடகங்கள் தங்கள் அறத்தை தவற விட்டு, பொதுவெளியில் உள்ள ஒரு வாக்கெடுப்பு முடிவைக் கூட மாற்றி, திமுக-வின் அஜென்டாவிற்கு துணை போகும் ஏஜெண்ட்-கள் போல செயல்படுவது வெட்கக்கேடானது.
உண்மைகளை திரிப்பதால் மக்களின் மனதில் உள்ள எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது.
தமிழ்நாட்டின் தேர்தல் களம் சொல்லக்கூடிய ஒரே செய்தி- #எடப்பாடியார்_வெல்கிறார் #தமிழகத்தைக்_காக்கிறார்
வசந்த தர்மபுரி அஇஅதிமுக Admk Dharmapuri It Wing Admk Itwing Dpi Vasanth Admk