Venkatesh bjp

Venkatesh bjp Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Venkatesh bjp, Political Party, Dharmapuri.

15/03/2026

தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பாஜகவை ஆதரிப்போம்! வாக்களிப்போம் தாமரைக்கே!

30/01/2026
24/12/2025

கிறிஸ்துமஸ் வந்தா கிறிஸ்டின்....
ரம்ஜான் வந்தா முஸ்லீம்....

தீபாவளி வரும் போது மட்டும் திமுகவினர் பகுத்தறிவாளன் ஆகிறார்கள் 🤔

17/12/2025

இந்து சமய அறநிலையத் துறையை வெளுத்து வாங்கிய அண்ணன் அண்ணாமலை 🔥

அதிகபட்சம் உங்களால்என்ன தான் செய்ய முடியும்.?கேலி செய்து நகைக்கமுடியும்.அவன் நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான்நீங்கள் முதுக...
29/11/2025

அதிகபட்சம் உங்களால்
என்ன தான் செய்ய முடியும்.?

கேலி செய்து நகைக்கமுடியும்.
அவன் நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான்
நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம் முறை
சொல்லிக்கொள்

போரிட்டு கூட வேண்டாம்
அவனை வாதிட்டு வெல்ல, ஒத்த ஆண்.?
நினது கூட்டத்தில் உண்டோ.?

பட்டத்து அரியணை பிறப்பல்ல……,
ஆடு, மாடு மேய்த்தவன் தான்
தொட்டுத்தான் பாரேன்.

இப்படியோர் வீரம் உமக்கு அரிது
அவன் தமிழனல்லவா
காணீர், இப்படிதான் இருக்கும்.

அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே
அறிவுக்கு அழகு.

அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அவனிடத்தே பார்க்க நேர்ந்தது.

இவன் துணிவு
இந்த நூற்றாண்டின் தேவை
இனி மெல்ல உயிர்கள் செழிக்கும்....

இவன் எங்கள் தலைவன் அல்ல...
எங்களைப் போன்ற சாமானியர்களின் போர்படை தளபதி.....
#அண்ணாமலை

#ஜனநாயக_காவலர்

#அண்ணாமலை_மாடலில்

#தமிழகத்தில்

#திரு_K_அண்ணாமலை தலைமையில்😍😍

29/11/2025

கர்ணனை மிஞ்சிய #கொடையுமில்..
🚩🚩🚩
காவியை மிஞ்சிய #படையுமில்ல..
🔥🔥 🔥

24/11/2025

நீ வளர்ந்தால், உன்னுடன் இருப்பவர்களும் வளரனும் அதுதான் வளர்ச்சி...👑

மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்தது ..அதெப்படி தமிழன் ஒருவன் பிரதமர் ஆகலாம்..விடுவாரா தமிழின தலைவர்...குறுக்கால கட்டைய...
14/11/2025

மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்தது ..

அதெப்படி தமிழன் ஒருவன் பிரதமர் ஆகலாம்..விடுவாரா தமிழின தலைவர்...குறுக்கால கட்டைய போட்டு தடுத்து நிறுத்தினார் என்பது வரலாறு.

2024 மக்​கள​வைத் தேர்​தலில் மதி​முக-வுக்கு ஒரே ஒரு தொகு​தியை ஒதுக்​கியது திமுக, அதி​லும் உதயசூரியன் சின்​னத்​தில் தான் போட்​டி​யிட வேண்​டும் என நிர்​பந்​தம் கொடுத்​தது.

ஆனால், அதை ஏற்க மறுத்த துரை வைகோ, “செத்​தா​லும் சாவேனே தவிர, உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட மாட்டேன்” என்று உணர்ச்​சிவசப்​பட்​டு பொது மேடையில் கதறி கதறி அழுதார்.

அதற்க்கு முன்பு மதிமுக எம்பிக்களை காட்டி காங்கிரசிடம் மந்திரி பதவியை ஆட்டைய போட்டதும் இதே திமுக தான்..

இதெல்லாம் ஏன் என கேக்கறீங்களா?

கூட்டணி முடிவான உடனேயே எங்களின் முதல்வர் வேட்பாளார் நிதிஷ் தான் அறிவித்தது பாஜக.

நீங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் என்ற கேள்விக்கு,

நாங்கள் அதிக இடங்கள் பெற்றாலும், ஒரு வேளை எங்களை விட குறைந்த இடங்களில் நிதிஷ் வென்றாலும் அப்போதும் அவர் தான் முதல்வர் என ஆரம்பத்திலேயே பொது வெளியில் அறிவித்து தான் தேர்தலை சந்தித்தது தேசிய ஜனநாயக கூட்டணி.

பாரதிய ஜனதாவுக்கு

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம், வரிசையில்

ஒரே சொல் தான்..

சொன்ன சொல் மாறமாட்டான் இந்த கோட்டைச்சாமி என்பதை போல,

கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றும் ..

ஏன்னா இது பதவிக்காக கழுத்தை அறுக்கும் திமுக இல்லை..

பாஜக சார்...

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venkatesh bjp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share