Dharapuram Municipality Public Health Section Swachh Survekshan -2022

Dharapuram Municipality Public Health Section Swachh Survekshan -2022 Dharapuram officially Dharapuram is a town in Tirupur district in the Indian state of Tamil Nadu.

Dharapuram is one of the oldest towns in Tamil Nadu and was the capital.

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ்  இன்று ...
08/07/2022

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் இன்று (08/07/2022) 5 கார்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் வீடுகளில் உருவாகும் மாக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் , தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ்  இன்று ...
04/07/2022

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் இன்று (03/07/2022) பழைய குடியிருப்பு வாரியம் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் மையத்தை உடுமலை ரோடு பொண்ணு மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் களஆய்வு செய்தனர். இதில் மாணவர்களுக்கும் மற்றும் மாணவியர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை,மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .இதில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ்  இன்று ...
04/07/2022

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் இன்று (03/07/2022) பொள்ளாச்சி ரோடு சென்ட்வின் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் , தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொருப்பு என்ற தலைப்பின் கீழ் தூய்மை ...
11/06/2022

தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொருப்பு என்ற தலைப்பின் கீழ் தூய்மை பணிகள் இன்று (11/06/2022) வசந்தா ரோடு, உழவர் சந்தை பின்புறம் , நகராட்சி நடுநிலைப்பள்ளி OPS ரோடு மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளையல்காரர் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது . இதில் நகராட்சி நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் , தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

23/12/2021

Please avaid one use plastics

use மஞ்சப்பை

Azadi @ 75Swachh survekshan 2022 Swachh technology challenge notification
23/12/2021

Azadi @ 75
Swachh survekshan 2022
Swachh technology challenge notification

Dharapuram municipality Swachh Survekshan 2022 Conducted Drawing, Slogan, Article competition for Women's Self Help Grou...
21/12/2021

Dharapuram municipality Swachh Survekshan 2022 Conducted Drawing, Slogan, Article competition for Women's Self Help Group..

Dharapuram municipality Swachh Survekshan 2022 Drawing competition conductedMs. Pavithra 6th standard Municipal middle s...
20/12/2021

Dharapuram municipality Swachh Survekshan 2022 Drawing competition conducted
Ms. Pavithra 6th standard Municipal middle school, Kolinjivadi

Dharapuram municipality Swachh Survekshan 2022 Drawing competition and wall paintingMr.Hemanth 8th standard Municipal mi...
18/12/2021

Dharapuram municipality Swachh Survekshan 2022 Drawing competition and wall painting
Mr.Hemanth 8th standard Municipal middle of kolinjivadi

Dharapuram municipality Swachh Survekshan 2022 Drawing competition Ms.Prethika 8th standard Kolinjivadi Municipal middle...
18/12/2021

Dharapuram municipality Swachh Survekshan 2022 Drawing competition
Ms.Prethika 8th standard Kolinjivadi Municipal middle school

Dharapuram municipality Swachh Survekshan -2022 Drawing competition and wall paintingMr. Dharun 8th standard Kolinjivadi...
17/12/2021

Dharapuram municipality Swachh Survekshan -2022 Drawing competition and wall painting
Mr. Dharun 8th standard Kolinjivadi Municipal middle school

Address

Park Road
Dharapuram
638656

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharapuram Municipality Public Health Section Swachh Survekshan -2022 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dharapuram Municipality Public Health Section Swachh Survekshan -2022:

Share