BJP Tiruppur South

BJP Tiruppur South பாஜக திருப்பூர் தெற்கு மாவட்டம் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

03/06/2026
நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்... இ...
26/05/2026

நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்... இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு ஸ்ரீனிவாசன் ஜி அவர்களும் ஓபிசி அணியின் மாநில தலைவர் திரு வீரத்திருநாவுக்கரசு அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்...

மாவட்ட நிர்வாகிகள் ,மண்டல் தலைவர்கள் ,
அணி மாவட்ட தலைவர்கள் ,பிரிவு மாவட்ட தலைவர்கள் ,மாநில செயற்குழு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ,
அணி பிரிவு மாநில நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டம்,மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி,உடுமலை தெற்கு ஒன்றியம், #குறிச்சிகோட்டை-யில் அமைந்துள்ள...
21/05/2026

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டம்,
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி,
உடுமலை தெற்கு ஒன்றியம்,
#குறிச்சிகோட்டை-யில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளை அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஊர் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

15 நாட்களுக்குள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடுமலை தாசில்தார் அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

20/05/2026

பாரதத்தின் புகழை உலகறியச் செய்துள்ளார் பிரதமர் திரு. #மோடி அவர்கள்!

640-க்கும் மேற்பட்ட அரிய சிலைகளை மீட்டுள்ளார் நமது பிரதமர்! இவை வெறும் சிலைகள் அல்ல, நமது முன்னோர்களின் ஆன்மா!

Narendra Modi

தேசிய ஜனநாயக கூட்டணிதாராபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்திருமதி.P. #சத்தியபாமாஅவர்களுக்குபா.ஜ.க திருப்பூர் தெற்கு ...
04/05/2026

தேசிய ஜனநாயக கூட்டணி
தாராபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
திருமதி.P. #சத்தியபாமா
அவர்களுக்கு
பா.ஜ.க திருப்பூர் தெற்கு மாவட்டம்
சமூக ஊடகப் பிரிவு சார்பா மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!

தாராபுரத்தில் திரு அண்ணாமலை  அவர்களை காண அலைகடலென திரண்ட கூட்டம்
17/04/2026

தாராபுரத்தில் திரு அண்ணாமலை அவர்களை காண அலைகடலென திரண்ட கூட்டம்

10/04/2026

இவனைப்போன்ற பாவாடைகள் இன்று வெளிப்படையாகவே ஊடக துறையில் குறிப்பிட்ட மக்களை(குறிப்பாக இந்துக்களை) விமர்சித்தும், கருத்துகளை திணித்தும் வருகிறார்கள்.

அறிவாலயத்தின் டாபர்களாக வளர்க்கப்படும் இவைகள் சமுதாயத்தின் மிகப்பெரிய நச்சுக்கள்😮‍💨

#கொத்தடிமைகள்

வெற்றி பெறும்   கூட்டணி🧡💚பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழக தேர்தல் களம்...நமது  #தேசியஜனநாயககூட்டணி இந்த முறை நிச்சயம்...
10/04/2026

வெற்றி பெறும் கூட்டணி🧡💚

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழக தேர்தல் களம்...

நமது #தேசியஜனநாயககூட்டணி இந்த முறை நிச்சயம் திமுகவை வீட்டுக்கு அனுப்ப முழு வீச்சில் தயராகியுள்ளது

#அண்ணாமலை அவர்களின் பிரச்சாரம் மற்றும் தேசிய தலைவர்களின் பிரச்சாரம் என இன்னும் தேர்தல் நெருக்கத்தில் களம் சூடுபிடித்துள்ளது
#வெற்றி_நமதே

10/04/2026

பல்லடம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை #விடியா ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி அடித்து விரட்டும் மக்கள்

Address

Dharapuram
638656, 638657

Alerts

Be the first to know and let us send you an email when BJP Tiruppur South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share