பாரதிய ஜனதா கட்சி தாராபுரம்

  • Home
  • India
  • Dharapuram
  • பாரதிய ஜனதா கட்சி தாராபுரம்

பாரதிய ஜனதா கட்சி தாராபுரம் தமிழகம் காத்திட இன த்ரோகி திராவிடத்தை ஒழித்திட ஆதரவு தாரீர் பாரதிய ஜனதா கட்சி #தாராபுரம்

தாராபுரத்தில் திரு அண்ணாமலை  அவர்களை காண அலைகடலென திரண்ட கூட்டம்
17/04/2026

தாராபுரத்தில் திரு அண்ணாமலை அவர்களை காண அலைகடலென திரண்ட கூட்டம்

கிராமப் புறங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை உருவாக்க, படித்த இளைஞர்களும், விவசாய உற்பத்தி குழுக்கள்/ந...
09/04/2026

கிராமப் புறங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை உருவாக்க, படித்த இளைஞர்களும், விவசாய உற்பத்தி குழுக்கள்/நிறுவனங்கள் விவசாயம் சார்ந்த தொழில், உணவு பதப்படுத்தும் தொழில், கைவினை சார்ந்த தொழில் போன்ற தொழில்களைத் துவங்க சிறப்பு மானியங்கள் வழங்கப்படும்.

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை ஆய்வு செய்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசு த...
09/04/2026

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை ஆய்வு செய்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண ஏதுவாக ஒரு குழு அமைக்கப்படும். அக்குழுவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். இக்குழுவின் பரிந்துரைக்கேற்ப, நலிந்துள்ள நிறுவனங்களை மீட்டெடுப்பதைப் பற்றியும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட, பொது கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்ள உரிய வசதிகள் செய்வது பற்றியும், நிதி மேலாண்மை, உற்பத்தி ஆலோசனைகள் குறித்து உதவிகள் வழங்க, மாநில அளவில் அரசே ஆலோசனை நிறுவனங்களை அமர்த்தி உதவ வழிவகை செய்யப்படும்.

#வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் குண்டடம்

அரசு காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்துள்ள ஏழை அல்லது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரும் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறு...
08/04/2026

அரசு காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்துள்ள ஏழை அல்லது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரும் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது, செலவு வரம்பின்றி அதற்கான முழு தொகையையும் அரசே நேரடியாக செலுத்தும்.

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் சிந்தனையில் உதித்த, அனைவராலும் போற்றப்படுகின்ற தமிழ் நாடு முழுவதும் துவங்கப்பட்ட சுமார...
08/04/2026

மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் சிந்தனையில் உதித்த, அனைவராலும் போற்றப்படுகின்ற தமிழ் நாடு முழுவதும் துவங்கப்பட்ட சுமார் 2000 அம்மா மினி கிளினிக்குகள் நவீன மருத்துவ வசதிகளுடன் மீண்டும் துவக்கப்படும். இவை, நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும்.

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.வாக்க...
08/04/2026

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

சொட்டுநீர் பாசனம் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்த...
08/04/2026

சொட்டுநீர் பாசனம் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தின் கீழ் (கிராமம் 2025) (VB-G RAM G) ஆட்ட...
07/04/2026

தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தின் கீழ் (கிராமம் 2025) (VB-G RAM G) ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை போன்றவை அமைத்து விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட, மானியத்துடன் கறவை பசுக்கள், ஆடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு போன்ற தொழில்கள் செய்ய சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல், அவர்கள் ...
07/04/2026

புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல், அவர்கள் விரும்பினால் நேரடியாக 100% அரசு மானியத்தில் "சூரிய ஒளி பம்ப் செட்டுகள்” வழங்கப்படும்.
வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

'தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்' தனி இயக்கமாக செயல்படும். அத்தகைய விவசாய நிலங்களில், விவசாயக் காடுகள் வளர்ப்பு (Farm For...
07/04/2026

'தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்' தனி இயக்கமாக செயல்படும். அத்தகைய விவசாய நிலங்களில், விவசாயக் காடுகள் வளர்ப்பு (Farm Forestry) திட்டம் ஊக்குவிக்கப்படும். விவசாய நிலங்களிலும் வரப்பு போன்ற பகுதிகளில் தீவன மரங்கள், வன மரங்கள் வளர்ப்பது ஊக்குவிக்கப்படும்.

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி, மற்ற நகரங்களுக...
06/04/2026

எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள்  #தாராபுரம்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா      #மூலனூர்    #குண்டடம்
06/04/2026

வாக்களிப்பீர் இரட்டை இலை நான் உங்கள் #தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.சத்தியபாமா
#மூலனூர் #குண்டடம்

Address

Bjp Office Dharapuram
Dharapuram
638656

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாரதிய ஜனதா கட்சி தாராபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share