தாராபுரம் மக்கள் அமைப்பு DPF

  • Home
  • India
  • Dharapuram
  • தாராபுரம் மக்கள் அமைப்பு DPF

தாராபுரம் மக்கள் அமைப்பு DPF சமுக பொருளாதார வளர்ச்சி

14/07/2021

தோல்வி இனியும் வளராது என்று தெரிந்துகொண்டேன் அதனால் கடைசி ஆயூதமாக நாட்டை பிரிக்கும் எண்ணத்தில் தினமலர் மூலம் வேலை செய்கிறது.

23/06/2021

இன்னும்25ஆண்டுகள் திமுகவின் ஆட்சி தான் இருக்கும்
கடந்த பத்து ஆண்டுகள் சீரழிளை சீராக்கும் பணியை தொடங்கி வைத்தார் தளபதி முதல்வர்

27/04/2021

ஒருவர் இன்னொருவர்க்கு
உதவலாம்

19/02/2021

நாளை சனிக்கிழமை மதியம்
தாரை நகரில் தளபதியை வரவேற்கிறோம்
பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுவை நேரில் சந்தித்து கொடுத்து தளபதியை முதல்வராக்கி நூறு நாளில் அவரவர் கோரிக்கை யை செய்திட வாருங்கள்
விடியலுக்கான நேரம் இது

27/01/2021

இந்த மாதம் எரிவாயு சிலிண்டர் விலை 790₹கொடுத்தேன்
மானியம் 40₹வங்கியில்
உங்கள் பணம் உங்களுக்கே
சொன்ன மத்திய அரசு தோற்றுவிட்டது

19/12/2020

தாராபுரத்தில் ஏதோ சீட்டு போட்டு ஏமாத்தியதாக தகவல் வருகிறது அந்த நிறுவனத்தின் பெயரை சொல்ல யாரும் தயாரில்லை

12/11/2020

இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் பாதி இடங்களில் இன்னும் மழை சரியாக பெய்யவில்லை அதனால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் குறைந்து கொண்டே இருக்கிறது
வருணபகவானே கருணை கொண்டு வாழவை

தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிக்கு இந்த ரீலக்ஸ் சேர் கிடைக்கும் விலை ஆன்லைன் விட குறைவாக  தொடர்புகொள்ளவும்95...
08/06/2020

தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிக்கு இந்த ரீலக்ஸ் சேர் கிடைக்கும் விலை ஆன்லைன் விட குறைவாக தொடர்புகொள்ளவும்9543631752

22/01/2020

நகரத்தை மேன்படுத்தவே எல்லா நாட்டிலும் அரசியல்.மற்றும் அதிபர்கள். மன்னர்கள்.
ஆட்சி செய்கிறது.
முதுகெலும்பு கிராமங்கள் குனிந்தே போகிறது

13/12/2019

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போகும் நல்லுள்ளம்படைத்த நண்பர்கள் உங்களுக்கு தேவையான A4 சீட் மல்டி கலரில் உங்கள் போட்டோவுடன் கூடிய நோட்டீஸ் அடித்துதருகிறோம் வாய்ப்பு கொடுங்கள்
ஆயிரம் நோட்டீஸ் 3500மட்டுமே
முற்றிலும் போட்டோ பிரிண்டிங்
9543631752
ஶ்ரீ சபரி கிரியேட்டிவ்
தாராபுரம்

12/06/2019

திருகுறளை படிக்கிறார்கள்.
ஆனால் பின்பற்றி வாழ்பவர்கள் இல்லாமல் போய்விட்டது. காரணம். பணத்தாசை. மண்ணாசை.

Address

Dharapuram

Telephone

+19543631752

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாராபுரம் மக்கள் அமைப்பு DPF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category