KDH Development and Welfare Society

KDH Development and Welfare Society KDH Development and Welfare Society was formed to ensure that all estate peoples get the better education , health, and all type of welfare .

கேரளா ஆசிரியர்களின் நுழைவு தேர்வான *கேரள KTETவகுப்பு*தமிழில் பயில இணையுங்கள். (Crash course)*2026 பிப்ரவரி மாதம் நடைபெற ...
23/12/2025

கேரளா ஆசிரியர்களின் நுழைவு தேர்வான *கேரள KTETவகுப்பு*
தமிழில் பயில இணையுங்கள்.
(Crash course)

*2026 பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 26ம் தேதி முதல் நடைபெறும்.*

*நேரம்: அதிகாலை 5 மணி முதல் 6.30 வரை*

நமது *மூணாறு மற்றும் தேயிலை தோட்ட பகுதி* மக்களின் வளர்ச்சிக்காக
நமது *KDH வளர்ச்சி மையத்தின் Insight Institutions இன் தமிழ் வழி KTET coaching ஆன்லைன் மற்றும் நேரடியாக நடந்து வருகிறது.* இதில் தேர்வு சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

*குறிப்பிட்ட அளவில் மட்டுமே மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க இருப்பதால் உடனே தொடர்பு கொள்ளவும்.*

ஆசிரியர்களின் கடின பாடபகுதியான *உளவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற வகுப்புகள் சிறந்த முறையில் கற்று தரப்படும்*. வருகின்ற தேர்வு உங்களுடைய தேர்வாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள். எங்களுடைய Insight Institutions இல் இணைந்து படிக்க விரும்பும் ஆசிரியர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள link இல் இணையவும்.

கூடுதல் விவரங்கள் குழுவில் தெரிவிக்கப்படும்.

Fill this Google form:

https://forms.gle/nv2AQkpjXwsSuUPZA

தினமும் தேர்வு எழுதி பயிற்சி செய்யவும் இனி உள்ள 2 மாதம் வரும் (K TET, LPSA, UPSA) போன்ற தேர்வுக்காக உங்களுடைய நேரத்தை செலவழிக்கவும் இந்த வகுப்பு உதவியாக இருக்கும்.

*கடந்த வருடங்களில் நமது பயிற்சியின் மூலம் சுமார் 98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.*

நன்றி
Insight Team
KDH வளர்ச்சி மையம்.
WhatsApp: 8547115832

Our KDH Development and Welfare Society Social media accounts.

Whatsapp Channel:
www.whatsapp.com/channel/0029Va5DMCV2ZjCoBai4m91N

Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl

Whatsapp Number: 8547115832
Mail id: [email protected]

" *நல்லதை செய் அதனை இன்றே செய்".* உங்களது எஸ்டேட்டில் உள்ள அனைத்து டிவிசன்களிலும் மேற்கண்ட நோட்டீசை நமது KDH வளர்ச்சி மை...
06/10/2024

" *நல்லதை செய் அதனை இன்றே செய்".*

உங்களது எஸ்டேட்டில் உள்ள அனைத்து டிவிசன்களிலும் மேற்கண்ட நோட்டீசை நமது KDH வளர்ச்சி மையம் சார்பாக கொடுக்க உள்ளோம். நமது எஸ்டேட் குழுவில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உங்களது பகுதிக்கு மேற் குறிப்பிட்ட நோட்டீசை கொடுப்பதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மூணாறில் நலம் மெடிக்கலில் (GH ரோடு) இந்த நோட்டீசை பெற்று கொள்ளலாம்.

நன்றி
KDH வளர்ச்சி மையம்

மூணாறில்  PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool training 4️⃣, Spoken English class 5️⃣ நேரடி பயிற்சி ம...
29/09/2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool training 4️⃣, Spoken English class 5️⃣ நேரடி பயிற்சி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன....

இணையுங்கள்...

https://forms.gle/nv2AQkpjXwsSuUPZA

1️⃣-> நம்முடைய *KDH வளர்ச்சி மையத்தின்* சார்பாக வருகின்ற 2025 வருடம் நடக்க இருக்கும் *LDC/ 10th Level Preliminary 2025 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 2024 ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் *PSC சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் நடத்த தீர்மானிக்கபட்டுள்ளது*.

இந்த வகுப்புகள் அனுபவமிக்க சிறந்த ஆசிரியர்களால் நடத்தப்படும். அது மட்டுமல்லாது தற்போது நடக்கும் கேரளா PSC யின் புதிய முறை தேர்விற்கான (Statement, Reason Question) அனைத்து வழிமுறைகளும் சொல்லித்தருவதோடு PSC தேர்வு குறித்த அனைத்து ஐயங்களும் உங்களுக்கு எளிய முறையில் தீர்த்து தரப்படும்.

இதில் பங்கு பெற்று அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் பங்கு பெறுவேன் என்றும் நல்ல முறையில் படிப்பேன் என்ற *ஆர்வமும் உள்ளவர்கள் *மட்டும்* கீழ் உள்ள இணைப்பில் (Link ) தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்*.

ஆன்லைன் வகுப்பு:
தினமும் காலை 5.30 மணி முதல் 6.30 வரை.
மாலை 5.30 முதல் 6.30 வரை disvussion வகுப்பு.

(சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வாராந்திர சிறப்பு தேர்வு நடைபெறும்)

நேரடி வகுப்பு
*நேரம்: தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை*
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)

*2️⃣ -> நமது KDH வளர்ச்சி மையத்தின்* தொழிற்கல்வி குழுவின் (Technical Education Team) சார்பாக கேரள அரசின் தட்டச்சு மற்றும் கணினி தேர்விற்கான (KGTE) 5-வது Batch -ன் புதிய பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இதுவரை KGTE இல் 4 (Batch)பிரிவாக வகுப்புகள் நடத்தப்பட்டு சுமார் 135 க்கும் மேற்பட்ட மாணவ /மாணவிகள் கேரள அரசின் தட்டச்சு தேர்வு(KGTE) எழுதி சான்றிதழ் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அதில் 2 பிரிவு மாணவ மாணவிகள் *PSC LD Typist* தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். Batch 1 ல் பயிற்சி பெற்ற மாணவ/மாணவிகள் KPSC LD typist தேர்வு சிறந்த முறையில் எழுதி அரசு பணிக்காகத் தயாராக உள்ளார்கள்.

இதற்கான *5வது Batch (Malayalam, English and Computer Word processing Lower & Higher Grade)* வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இந்த வகுப்பில் சேர்ந்து சிறந்த முறையில் பயிற்சி செய்வேன் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கீழ் கொடுக்கபட்டுள்ள இணைப்பில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்.

நேரடி வகுப்பு:
அனைத்து ஞாயிற்று கிழமை களிலும் காலை 11 முதல் 3 மணி வரை.
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)

ஆன்லைன் வகுப்பு:
அனைத்து ஞாயிற்று கிழமை களிலும் மாலை 7 மணி க்கு.
Google meet.

3️⃣ -> கேரளா ஆசிரியர்களின் நுழைவு தேர்வான கேரள KTETவகுப்பு தமிழில் பயிலவும் தேர்வு சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் தீர்க்கவும் குறிப்பாக ஆசிரியர்களின் கடின பாடப்பகுதியான *உளவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற வகுப்புகள் சிறந்த முறையில் கற்று தரப்படும்*.

தினமும் தேர்வு எழுதி பயிற்சி செய்யவும் இனி உள்ள 4 மாதம் வரும் (K TET, LPSA, UPSA) போன்ற தேர்வுக்காக உங்களுடைய நேரத்தை செலவழிக்கவும் இந்த வகுப்பு உதவியாக இருக்கும்.

ஆன்லைன் வகுப்பு நேரம்:
தினமும் காலை 4 மணி முதல் 5.30 மணி வரை

மாலை 4 முதல் 5.30 வரை discussion வகுப்பு.

நேரடி வகுப்பு:
தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை
(சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் weekly exams நடைபெறும்)
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)

4️⃣ -> "விதை" Mission 2030 "அறிவால் இணைவோம்" நாளைய தலைமுறைக்கான முன்னேற்பாடு..

நமது KDH வளர்ச்சி மையம் வரும் தலைமுறையினரின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் விதமாக 3,4,5 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து விதமான சிறப்பு பயிற்சி வகுப்புகளை (எ.கா: நவோதயா, சைனிக் பள்ளி இல் சேரும் வகுப்பு,etc.. ) நடத்தப்படுகிறது.

நேரடி வகுப்பு:
அனைத்து சனிக்கிழமை களிலும் காலை 11 முதல் 3 மணி வரை.
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)

5️⃣ -> ஆங்கிலம் கற்பதற்காக

IE CLUB

IE means INDIVIDUAL ENRICHMENT . It is more than Personality Development or Personal Enrichment. It is not either about leadership skills or follower skills. It is about walking together, working together and winning together. It is not exclusively about making you a government employee or getting a job. But to provide opportunities to know yourself and become a confident and happy individual. It is all about enabling life long self motivation, self discipline and self learning. It is about team work, creativity, critical thinking and entrepreneurship.

IE club will endeavour to provide a roadmap for identifying your innate abilities and achieve a fulfilling life.

INDIVIDUAL ENRICHMENT Club (FAQ)

1. What is the purpose of the club?
It is a forum for young learners and scholars to come together and share knowledge and improve their life skills.

2. Is it an online class room?
Although it is an online class room, it is not a conventional class room wherein the teacher is giving monologue lectures. It is an interactive class room and stage for members to perform. There is no teacher. Only mentor or coach. It is an online knowledge club wherein self learning is encouraged. It primarily intends to guide the members to identify their innate talent and achieve their potential . But classes would be conducted once in a week on specific topics. On the rest of the days it is all about discussion on the study materials provided and interactions.

3. What would be the daily activities?
Every day study materials would be given before hand. They primarily consist of
(i) One science article
(ii) One GK article.
(iii) Spoken English Video.
(iv) Short News Video.
(v) Daily English.

4. What would be the routine of the club?
The class is for an hour. It consists of
(i) Daily Quiz for five minutes. Everyday each member would prepare ten questions and ask.
(ii) Daily News reading for five minutes.
(iii) Discussion on Spoken English Video for ten minutes.
(iv) Discussion on News Video for ten minutes.
(v) Presentation on Science topic for ten minutes.
(vi) Presentation on GK topic for ten minutes.
(vii) Daily English- Words and phrases learned- ten minutes

5. What would be the size of each classroom ?
Each online class room would be less than 35. Small rooms are better for learning. Once in a week, a guest faculty would take online motivation and guidance class for all the two hundred odd members.

6. Members may be of different capabilities? How to sort them ?
Everyday there would be counseling for five members based on their educational background. If specific guidance is essential, it would be arranged. For people who prefer privacy, it would be maintained.

7. What would be the language of class discourse and discussion?
It is preferably in simple English. For clarifying certain concepts in new topics , bilingual presentation can be made. But ultimately , by the end of six months, all should be able to converse in English .

Online class
Evening 6.30 PM to 7.30 PM ( IE club activities - Spoken English class)

Offline class
( Place: Knowledge centre Munnar Grama Panchayat)
Monday - Friday

12 PM - 1.30 PM IE Club (Spoken English)

*" ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்"*.

*" ஒரு இலக்கை நிர்ணயம் செய்."

"அந்த இலக்கை அடைவதே இலட்சியம் என்று உறுதி செய்".

அதற்க்கான பயிற்சியை விடா முயற்சியுடன் மேற்கொள்.

உன் கனவு ஓர் நாள் நிச்சயமாக நனவாகும்"*.

*நன்றி*

KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832

Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to our upcoming General B...
16/08/2024

Dear KDHDWS Society Member,

The KDH Development and Welfare Society is delighted to invite you to our upcoming General Body Meeting, where we will discuss essential matters pertaining to the progress and well-being of our community.

Date: 18th August 2024 Sunday
Time: 1:00 PM to 3:30 PM
Venue: Green Ridge Meeting Hall - Near GATPS School, Old Munnar

Please confirm your presence

Fill this form

https://forms.gle/XEER4kW6Mp8khkXP9

Your active participation in this meeting is highly valued as it enables us to make informed decisions for the betterment of our society. We encourage all members to join us and contribute your valuable insights and suggestions.

The meeting will be presided over by our esteemed President, Dr. Jeyakrishnan. This is a significant event as we will be conducting the election for new committee members, which will play a crucial role in guiding the future of our society.

Agenda:

Opening Address by Dr. Jeyakrishnan, President

Secretary's Report by Sethuraman IPS, Secretary

Progress Update on Ongoing Projects

Financial Overview by Treasurer

Election of new office bearers for next two years

Proposed Future Initiatives

Q&A and Open Forum for Member Feedback

Let us come together to strengthen the bonds of our community and work collaboratively towards its development and welfare.

We eagerly await your presence at the meeting and look forward to fruitful discussions.

Thank you.
KDH development and welfare society
www.kdhdws.org
WhatsApp: 8547115832

11/08/2024

*மூணாறை உருவாக்கிய முன்னோர்களின் இன்றைய தலைமுறைக்காரன் நான்.*

KDH வளர்ச்சி மையம் சார்பாக ஒவ்வொரு எஸ்டேட்டில் வாழ்ந்துவரும் நமது உறவுகளுடன் ஓர் *கலந்துரையாடல் நிகழ்வு வரும் 18ம் தேதி பழைய மூணாறு கிரீன் ரிட்ஜ் ஹாலில் வைத்து நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின் பாகமாக ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் தனி தனியாக ஆன்லைன் மூலமாக மீட்டிங் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.*

Meeting Type: Google meet
நேரம்: 8:00 pm
தேதி : 11.08.2024

Link :

https://meet.google.com/spq-zzjg-ybc

Today's meeting estate list.

1. Gundumallay,
2. Vagavurrai,
3. Thenmallay
4. Nullatanni
5. Kalaar,
6. Periavurrai
7. Nyamakad,
8. Kaniamallay,
9. Kadalaar,
10. Rajamallay

இந்நிகழ்வில் பங்குபெற்று உங்களது கருத்துக்களையும், பிரச்சனைகளையும், தெரிவித்துக் கொள்வதற்கான தருணம் இது.

இந் நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், *கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி* குழுவில் இணைந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள *வாட்ஸ்அப்* எண்ணிற்கு தங்களது, பெயர் மற்றும் எஸ்டேட்டின் பெயரை குறிப்பிட்டு *அந்த அந்த எஸ்டேட்டிற்கான குழுவில் இணைந்து கொள்ளலாம்.*

மேலும் உங்களது எஸ்டேட்டில் உள்ள நண்பர்களையும், உறவுகளையும் இந்தக் குழுவில் இணைக்கலாம்.

மட்டுமல்லாமல் இந்த கலந்துரையாடல் சிறப்பாக நடத்தப் படுவதற்கான உங்களது பங்களிப்பையும் வழங்கலாம்.

பல்வேறு சிறப்பு விருந்தினர்களும், பிரமுகர்களும் உங்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

" **மேடை எல்லோருக்கும் அமையப் பெறாது". என்பதை மாற்றி அமைத்து இந்த மேடை நாம் ஒவ்வொருவருக்குமே என்ற நிலை பாட்டுடன்"*
*
நன்றி
KDH வளர்ச்சி மையம்

*WhatsApp number: 8547115832*

இது மட்டுமல்லாமல் நம்முடைய KDH வளர்ச்சி மையத்தின் வாயிலாக KDHDWS பேரிடர் மேலாண்மை குழு சார்பாக ஒரு தற்காப்பு
வகுப்பு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் மழைக்காலத்தில் நம்மை நாம் எவ்வாறு தற்காப்பது என்பதையும் அனுபவம் மிக்க குழு மூலம் 15 நிமிடம் நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

Today's meeting estate list.
1. Gundumallay,

https://chat.whatsapp.com/DJdeoykBJOjB85BwZouxcL

2. Vagavurrai,

https://chat.whatsapp.com/DPYX38DT3SA4GD2flicUKK

3. Thenmallay

https://chat.whatsapp.com/LR1z8kpvK7H5CO0uiFEnzO

4. Nullatanni

https://chat.whatsapp.com/EG3X0NTml6t0eVL5qsNyLU

5. Kallar

https://chat.whatsapp.com/Bdh8M0ssTnR4V2FST1iLhN

6. Periavurrai

https://chat.whatsapp.com/EILqGeoMG7B8aVUr3yjPGR

7. Nyamakad,

https://chat.whatsapp.com/CMoqRXOGu7k2KSnC2C8lt0

8. Kaniamallay,

https://chat.whatsapp.com/CybfUumte2bLB4gOF6ZVWy

9. Kadalaar,

https://chat.whatsapp.com/GhXLbj65OLx65rHmKLNlhP

10. Rajamallay

https://chat.whatsapp.com/FRZ1elNNCVtBZHBjibjqUm

10/08/2024

*மூணாறை உருவாக்கிய முன்னோர்களின் இன்றைய தலைமுறைக்காரன் நான்.*

KDH வளர்ச்சி மையம் சார்பாக ஒவ்வொரு எஸ்டேட்டில் வாழ்ந்துவரும் நமது உறவுகளுடன் ஓர் *கலந்துரையாடல் நிகழ்வு வரும் 18ம் தேதி பழைய மூணாறு கிரீன் ரிட்ஜ் ஹாலில் வைத்து நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின் பாகமாக ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் தனி தனியாக ஆன்லைன் மூலமாக மீட்டிங் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.*

Meeting Type: Google meet
நேரம்: 8:00 pm
தேதி : 10.08.2024

Link :

https://meet.google.com/spq-zzjg-ybc

Today's meeting estate list.
1.Chenduvarai
2. Chittuvarai
3.yellapatty
4.Gudarale
5. Aruvikad
6.Silent valley
7. Devikulam
8. Korandikadu

இந்நிகழ்வில் பங்குபெற்று உங்களது கருத்துக்களையும், பிரச்சனைகளையும், தெரிவித்துக் கொள்வதற்கான தருணம் இது.

இந் நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், *கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி* குழுவில் இணைந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள *வாட்ஸ்அப்* எண்ணிற்கு தங்களது, பெயர் மற்றும் எஸ்டேட்டின் பெயரை குறிப்பிட்டு *அந்த அந்த எஸ்டேட்டிற்கான குழுவில் இணைந்து கொள்ளலாம்.*

மேலும் உங்களது எஸ்டேட்டில் உள்ள நண்பர்களையும், உறவுகளையும் இந்தக் குழுவில் இணைக்கலாம்.

மட்டுமல்லாமல் இந்த கலந்துரையாடல் சிறப்பாக நடத்தப் படுவதற்கான உங்களது பங்களிப்பையும் வழங்கலாம்.

பல்வேறு சிறப்பு விருந்தினர்களும், பிரமுகர்களும் உங்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

" **மேடை எல்லோருக்கும் அமையப் பெறாது". என்பதை மாற்றி அமைத்து இந்த மேடை நாம் ஒவ்வொருவருக்குமே என்ற நிலை பாட்டுடன்"*
*
நன்றி
KDH வளர்ச்சி மையம்

*WhatsApp number: 8547115832*

Today's meeting estate list.

இது மட்டுமல்லாமல் நம்முடைய KDH வளர்ச்சி மையத்தின் வாயிலாக KDHDWS பேரிடர் மேலாண்மை குழு சார்பாக ஒரு தற்காப்பு
வகுப்பு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் மழைக்காலத்தில் நம்மை நாம் எவ்வாறு தற்காப்பது என்பதையும் அனுபவம் மிக்க குழு மூலம் 15 நிமிடம் நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

Today's meeting estate list.
1.Chenduvarai

https://chat.whatsapp.com/JecUr4NgpldIV4zikoXz4F

2. Chittuvarai

3.yellapatty

https://chat.whatsapp.com/JCmXRDxGa6mDbXH2Ao3pcl

4.Gudarale

https://chat.whatsapp.com/ItCkar6XFBAFnR1psDxZnY

5. Aruvikad

https://chat.whatsapp.com/GGSXcYK8Jl2FNi5yYGvn4o

6.Silent valley

7. Devikulam

https://chat.whatsapp.com/L7afYpY7QxqIbskqRIAbhQ

8. Korandikadu
https://chat.whatsapp.com/FpU0ALPgJuh6A2nSvVley4

*மறக்க கூடிய நிகழ்வல்ல.*நம் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள்.*ஆகஸ்ட் 6 பெட்டிமுடி பேரிடர் நினைவு ந...
05/08/2024

*மறக்க கூடிய நிகழ்வல்ல.*
நம் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள்.
*ஆகஸ்ட் 6 பெட்டிமுடி பேரிடர் நினைவு நாள்.*

நமது KDH வளர்ச்சி மையம் *ஒவ்வொரு ஆண்டும் பெட்டிமுடி துயர நிகழ்வை நினைவு கூறும்* விதமாக ஆகஸ்ட் 6ம் தேதியை துக்க நாளாகவும் ஆகஸ்ட் 7ம் தேதியை *"வாழ்வுரிமை நாள்"* ஆக *கடந்த மூன்று வருடம்* போல் எல்லா வருடமும் கடைபிடிக்க தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் நமது நிகழ்ச்சியின் கருவாக

"எல்லாருக்கும் பூமி
எல்லாருக்கும் வீடு"

என்று வைக்கப்பட்டுள்ளது.

பிறந்த மண்ணில் வீடு அமைப்போம், நம் முன்னோர் வரலாற்று பெருமையினை நிலை நாட்டுவோம்.

*(ஆகஸ்ட் 7ம் தேதி) புதன் கிழமை மாலை 7 மணிக்கு நடக்கும் ஆன்லைன் பொதுக்கூட்டத்தில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் மூணாறு பகுதியை சார்ந்த அனைவரும் பங்கெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

நேரம் : ஆகஸ்ட் 7, 2024( புதன் கிழமை ) மாலை 7 மணி

Type: Google Meet

Joining Link : https://meet.google.com/cpv-frpz-eej

*கடந்த வருடம் உலகம் முழுவதும் சுமார் 300 பேரும் அதற்கு முந்தைய வருடங்களில் சுமார் 300, 400 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.*



நன்றி
KDH வளர்ச்சி மையம்
https://www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832

*குறிப்பு:*
ஆகஸ்ட் 7 அன்று நடத்தப்படும் பெட்டிமுடி நினைவு நாள் மற்றும் வாழ்வுரிமை நாள் பொதுகூட்டத்தில் நம் உணர்வுகளை வெளிபடுத்த கவிதைகள் வரவேற்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் தங்களது *படைப்புக்களை ஆடியோ அல்லது வீடியோ பதிவுகளாக மேல் குறிப்பிட்ட எண்ணிற்கு அனுப்பலாம்.*

Address

Devikulam
685613

Alerts

Be the first to know and let us send you an email when KDH Development and Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KDH Development and Welfare Society:

Share

Category