நாடாளுமன்ற கோரிக்கைகள் - Parliamentary Demands

  • Home
  • India
  • Delhi
  • நாடாளுமன்ற கோரிக்கைகள் - Parliamentary Demands

நாடாளுமன்ற கோரிக்கைகள் - Parliamentary Demands To create awareness on the parliamentary discussions

09/08/2024
25/07/2024

'போஸ்ட் மெட்ரிக் கல்வித் தொகை யை 2025 வரையில் நீட்டிக்க வேண்டும், EWS பிரிவினருக்கு 8 லட்சம் வருமான உச்சவரம்பு சலுகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கும் 2.5 லட்சமாக உள்ள வருமான உச்ச 8லட்சமாக உயர்த்த வேண்டும், நிதிநிலை அறிக்கையில் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது அதனை உயர்த்த வேண்டும், குறைந்தது 1000 மாணவர்களுக்காவது வெளிநாடுகளில் கல்வி கற்க கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை மாண்புமிகு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம்!

Address

Connaught Palace
Delhi
110001

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாடாளுமன்ற கோரிக்கைகள் - Parliamentary Demands posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share