சிங்காரத்தோப்பு நண்பர்கள், கடலூர்

  • Home
  • India
  • Cuddalore
  • சிங்காரத்தோப்பு நண்பர்கள், கடலூர்

சிங்காரத்தோப்பு நண்பர்கள், கடலூர் நமது ஊர் நண்பர்களை ஒருகிணைப்பதற்காக மட்டும் உருவாக்க பட்டது

சிங்காரத்தோப்பு பொதுநூலகம் நடத்தும் 4 -ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விளையாட்டு போட்டிகளில். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்ட...
11/01/2026

சிங்காரத்தோப்பு பொதுநூலகம் நடத்தும் 4 -ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விளையாட்டு போட்டிகளில். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

திருமண விழாவிற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.என்றும் அன்புடன்...பா.சரண(மாநில ஒருங்கிணைப்பாள...
02/11/2025

திருமண விழாவிற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.

என்றும் அன்புடன்...

பா.சரண

(மாநில ஒருங்கிணைப்பாளர், மாணவர் பாசறை)

நாம் தமிழர் கட்சி 40வது வார்டு சிங்காரத்தோப்பு

✨மாசி மகத்தினை முன்னிட்டு சிங்காரத்தோப்பு நாம் தமிழர் கட்சி சார்பாக மாசி மகத்தினை காண வரும் பொது மக்களுக்கு தர்பூசணி பழம...
13/03/2025

✨மாசி மகத்தினை முன்னிட்டு சிங்காரத்தோப்பு நாம் தமிழர் கட்சி சார்பாக மாசி மகத்தினை காண வரும் பொது மக்களுக்கு தர்பூசணி பழம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்...🍉🍉🍉

சிங்காரத்தோப்பு பொது நூலகம் நடத்தும் 3-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விளையாட்டு போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்...
10/01/2025

சிங்காரத்தோப்பு பொது நூலகம் நடத்தும் 3-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விளையாட்டு போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...🏆🏅

✨ கார்த்திகை 12 மாவீரர்கள் நாளை முன்னிட்டு ஈழப்போரில் இன்னுயிர் துறந்த நம் வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாம...
25/11/2024

✨ கார்த்திகை 12 மாவீரர்கள் நாளை முன்னிட்டு ஈழப்போரில் இன்னுயிர் துறந்த நம் வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி (40-வது வார்டு) சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி உறவுகள் சார்பாக கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டுள்ளது.

✨தமிழ் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி...
25/11/2024

✨தமிழ் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி (40 ஆவது வார்டு) நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக சிங்காரத்தோப்பு பாலத்தின் அருகே விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் படிக்கும் வகையிலான பல்வேறு புதிய புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் நூலகத்தில் வாங...
22/11/2024

பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் படிக்கும் வகையிலான பல்வேறு புதிய புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளது அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்... 📖📚

தேசிய இரத்ததானம் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற  விழாவில் அதிகமாக இரத்ததானம் செய்ததற்காக ந...
10/11/2024

தேசிய இரத்ததானம் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிகமாக இரத்ததானம் செய்ததற்காக நாம் தமிழர் கட்சியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.இதனை நாம் தமிழர் கட்சி சார்பாக சிங்காரத்தோப்பை சேர்ந்த தம்பி ச.ரூபன் அவர்கள் பெற்றுக்கொண்டார்...

08/11/2024

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் எங்கள் கொள்கைத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்* *பேரெழுச்சியுடன் களத்திற்கு வாருங்கள் அன்பு உறவுகளே*******************************...
20/07/2024

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்* *பேரெழுச்சியுடன் களத்திற்கு வாருங்கள் அன்பு உறவுகளே*
*******************************
*தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும்*
*மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான்* *அவர்களின் அறிவிப்பை உத்தரவாக ஏற்று* கட்சியின் *அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள்* *நாட்டு பற்றாளர்கள்*
*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக* *செயற்பாட்டாளர்கள் அநீதிக்கு எதிராக*
*களத்தில்* *கைகோர்க்க உங்களை பேரன்போடு அழைக்கிறோம்*
••••••••••••••••••••••••••••••••••
*நாள்:21-07-2024 ஞாயிற்றுக்கிழமை*
*இடம்: தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர்*
*நேரம்: மாலை 3.00 மணி*
*இவன்:*
*கு.சாமிரவி*
*மாவட்டச் செயலாளர்*
*நாம் தமிழர்*
*கட்சி*
*கடலூர் (கி) மாவட்டம்*

எந்தவொரு போராட்டமோ.. பொதுக்கூட்டமோ.. காசு கொடுத்து கூட்டம் கூட்டாத கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி ஒன்றே! அனைவரும் இ...
20/07/2024

எந்தவொரு போராட்டமோ.. பொதுக்கூட்டமோ.. காசு கொடுத்து கூட்டம் கூட்டாத கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி ஒன்றே!

அனைவரும் இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வோம்..!!

உணர்வோடும் உறுதியோடும் போராடுவோம் நாம் தமிழராய்..!!

Address

Cuddalore

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிங்காரத்தோப்பு நண்பர்கள், கடலூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சிங்காரத்தோப்பு நண்பர்கள், கடலூர்:

Share