Mouna Movus-Pasikudil Trust

Mouna Movus-Pasikudil Trust Samarasa Suththa Sathiya Sanmargha Sangam-Thondu Niruvanam
சமரச சுத்த சத்திய சன்மார்க சங்கம்-தொண்டு நிறுவனம்

!!அருட்பெரும்ஜோதி!!
03/09/2026

!!அருட்பெரும்ஜோதி!!

22/05/2026

*தர்மச்சாலை* *பெருவிழா*

ஆன்மநேய அன்பர்களே |

குருவருள் திருவருள் துணை கொண்டு

வள்ளல் பெருமானார் *அடுப்பு மூட்டிய* *160* *ஆவது ஆண்டு விழா*

*வைகாசி 11*
( *25-5-26 )*
*திங்கள்*
அன்று

நமது
*மவுன மவுஸ்*
குடிலில்
( *மருதூர் ஆர்ச்* *அருகில்* )

மிக மிகச் சிறப்பாக ஈடேற உள்ளது

*அகவல் வழிபாடு*

*சத்சங்கம்*

*அன்னதானம்*

*மூலிகை காபி*

*கண் மருந்து போடுதல்*

*வடலூர்* *பெருவெளியில்*
*3 நாட்கள்*
அதி விமர்சியாக நடைபெறும் *அருட்பா இசை* *விழாவில்*

*ஆயிரக்கணக்கான* அன்பர்களுக்கு
*தேநீர் வழங்குதல்*
என

*அற்புதமாக* *ஆனந்தமாக* நடைபெற உள்ளது

ஆன்மநேய அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு
*குருவருள்* *திருவருள் பெற* வேண்டுகிறோம்

🍁☘️🍁☘️🍁
அருட்பா
இசை விழா
*25/5/26 அதிகாலை* முதல்
*27/5/26 இரவு* வரை
வடலூர் ஞானசபை அருகே நடைபெறும்
வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு மகிழவும்

🌷☘️🌷🌿🌹

06/12/2025

*அருட்பெரும்ஜோதி*
வந்தனம்


*8- 12--25*
*திங்கட்கிழமை*

*கார்த்திகை*
*மாத*
*மாதப்பூசம்*

🍁🪷🍁

வடலூர்
*மவுனமவுஸ் குடில்*
( *மருதூர் ஆர்ச்* அருகில் )

மாத பூசம்
வழக்கம் போல்
நடைபெறும்

🥀🦚🥀
காலை 5 மணி
*அகவல் பாராயணம்*

தொடர்ந்து

*சத்சங்கம்*
*அன்னதானம்*
நடைபெறும்

*மூலிகை காபி*
&
*கண்மருந்து*
போடப்படும்

அன்பர்கள்
வருகை தந்து
குருவருளும்
திருவருளும்
பெற
வேண்டுகிறோம்

🌹☘️🌹🍀🌺🪴🍁

Address

1E/NA, Mouna Movus, Maruthur Salai, Karaimedu, Pinnalur(po), Chidambaram(tk)
Cuddalore
608704

Telephone

+919751987137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mouna Movus-Pasikudil Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category